சென்னை மக்களுக்கு மின்வாரியம் தந்த முக்கிய அறிவிப்பு.. இன்று மின்தடை எங்கெல்லாம் தெரியுமா? லிஸ்ட்
சென்னை: தமிழக மின்வாரியம் சார்பில் சென்னையில் இன்று (திங்கட்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் இன்று மடிப்பாக்கம், சிறுசேரி, கோவூர், ஆழ்வார்பேட்டை, மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.
சென்னையில்தடையின்றி மின்சாரம் வழங்க அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வேளையில் மின்சாரம் என்பது தற்காலிகமாக நிறுத்தப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
இதுதொடர்பாக டேன்ஜெட்கோ எனும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டேன்ஜெட்கோ) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் 20.08.2024 (இன்று) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை புழல், திருவெள்ளவாயல், சிறுசேரி, மடிப்பாக்கம், ஆழ்வார்பேட்டை, கோவூர் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
புழல் - திருவெள்ளவயல்: புழல் பகுதியை பொறுத்தமட்டில் பாலாஜி கார்டன, புதுநகர், பை பாஸ் சாலை, அருண் உல்லாச நகரம், சானிதி காலனி, புதுநகர் 5 மற்றும் 6வது தெரு, தர்காஸ் சாலை ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. திருவெள்ளவயல் பகுதியை எடுத்து கொண்டால் திருவெள்ளவாயல், ஊரணம்பேடு, காட்டுப்பள்ளி, நெய்தவாயல், வாயலூர், காட்டூர், திருப்பாலைவனம், கடப்பாக்கம், காணியம்பாக்கம், செங்கழுநீர் மேடு, ராமநாதபுரம், மெரட்டூர், கல்பாக்கம், வெள்ளம்பாக்கம் பகுதியில் மின்தடை ஏற்பட உள்ளது.
சிறுசேரி: சோழிங்கநல்லூர், எல்காட் அவென்யூ ரோடு, மாடல் ஸ்கூல் ரோடு, கிளாசிக் படிவங்கள், நெடுஞ்செழியன் தெரு, நாராயணசாமி தெரு, படவட்டம்மன் கோவில், பரமேஸ்வன் நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, குமுரன் நகர், டிஎன்எச்பி முழுப்பகுதி, அலமேலுமங்கா புரம், காந்தி நகர், ஓஎம்ஆர், நூக்கம்பாளையம் சாலை பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
திருவள்ளுவர் சேலைப்பட்டி, செம்மஞ்சேரி, ஜவஹர் நகர், சத்யபாமா, ஜேபிஆர் செயின்ட் ஜோசப் கல்லூரி, வில்லேஜ் நெடுஞ்சாலை, வேலு நாயக்கர் தெரு, நேரு தெரு, கணேஷ் நகர், மேடவாக்கம் சாலை, விப்ரோ சாலை, அண்ணா தெரு, தேவராஜ் நகர், புதிய குமரன் நகர், எழில் நகர், காந்தி தெரு, எம்ஜிஆர் தெரு உள்ளிட்ட இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது.
ஆழ்வார்பேட்டை: டிடிகே சாலையின் ஒரு பகுதி மற்றும் 1வது குறுக்கு தெர, டிடிகே சாலை, பீமன்னா முதலி 1 மற்றும் 2வது தெரு, சிவி ராமன் சாலை, சிபி ராமசாமி தெரு, பீம்மன்னா கார்டன் சாலை, பாவா சாலை, ஆனந்த சாலை, டாக்டர் ரெங்கா சாலை, ஆனந்தபுரம், அசோகா தெரு, ஸ்ரீ லட்பி காலனி, சுந்தர்ராஜன் தெரு, லம்பத் அவென்யூ, சுப்ரமணியம் தெரு கன்னி கோவில் பள்ளம், கன்னி கோவில் மேடு, விசாலாட்சி தோட்டம், சுப்பராயன் சாலை உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
இந்த ஒரு அறிவிப்பு போதுமே.. மின்சார பில் எக்கச்சக்கமாக குறையும்.. தமிழ்நாடு இபி அடித்து ஆடுதே!
நரசிமாபுரம், செயின்ட் மேரிஸ் ரோட்டின் பகுதி, ஆர்ஏ புரம், விகே ஐயர் சாலை, சீனிவாச சாலை, வாரன் சாலையின் ஒரு பகுதி, வெங்கடேச அக்ரஹாரம், தெற்கு மாட தெருவின் ஒரு பகுதி, ஜெத் நகர் 1 முதல் 3வது தெரு, டிவி பேட்டை தெரு, விநாயகம் தெரு, விசி கார்டன் 1 முதல் 3வது தெரு, டிரஸ்ட் பாக்கம் வடக்கு மற்றும் தெற்கு, சேத்தாம்பாள் காலனி, ஜேஜே சாலை, எல்டாம்ஸ் சாலையின் ஒரு பகுதி, ஸ்ரீமான் ஸ்ரீநிவாசா தெர, முரேஸ் கேட் சாலை, பார்த்தசாரதி தெரு, ஆழ்வார்பேட்டை பிரதான தெரு, பெருமாள் கோவில் தெரு மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
மடிப்பாக்கம் - கோவூர்: மடிப்பாக்கம் ஏரியாவை எடுத்து கொண்டால் ஷீலா நகர், அன்னை தெரசா நகர், சதாசிவம் நகர், கோவிந்தசாமி நகர், ராஜாஜி நகர், ராம் நகர் (எஸ்) குபேரன் நகர், மகாலட்சுமி நகர், ராம் நகர் (என்), ராஜராஜேஸ்வரி நகர், பஜனை கோவில் தெரு, பெரியார் நகர், குளக்கரை தெரு, அண்ணா நகர், ராஜலட்சுமி நகர் உள்ளிட்ட இடங்களில் ‛பவர்கட்’ ஏற்பட உள்ளது.
அதேபோல் கோவூர் பகுதியை சேர்ந்தவரை குன்றத்தூர் மெயின் ரோடு, மேற்கு மாட தெரு, கிழக்கு மாட தெரு, வெங்கடேஷ்வரா நகர், தர்மராஜா கோவில் தெரு, இந்திரா நகர், கோவூர் காலனி அம்பாள் நகர்












Click it and Unblock the Notifications