இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 28/02/2026: அரசியல் கட்சி தலைவர்களின் பஞ்ச்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொகுதி பங்கீடு, திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது உள்ளிட்ட அரசியல் நகர்வுகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சொன்ன கருத்துகளை பார்க்கலாம்.

முதல்வர் ஸ்டாலின்
திராவிட மாடல் ஆட்சியானது எல்லாருக்கும் எல்லாம், அதற்கு எடுத்துக் காட்டு இந்த விழா, உண்மையான ஆன்மிகவீதிகள், இறை பற்றாளர்கள் விரும்பும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி!
செல்வப்பெருந்தகை
திமுகவுடன் மட்டுமே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கருத்து தவறாக திரிக்கப்பட்டுவிட்டது.
திருமாவளவன்
எப்போதெல்லாம் பட்டியல் சமூக மக்கள் எழுச்சி பெறுகிறார்களோ அப்போதெல்லாம் சாதி வெறியர்களும், அரசு அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து கொள்வார்கள். இப்போது கலவரம் வந்தாலும் காவல் துறையினர் நமக்கு எதிராக சென்றுவிடுவார்கள். இதுதான் இந்தியா முழுவதும் இருக்கும் நிலை.
வேல்முருகன்
திமுகவிடம் 6 தொகுதிகளை கேட்டுள்ளேம். கடந்த முறை ஒரு தொகுதியை பெற்று வெற்றி பெற்ர நிலையில் கூடுதல் இடங்களை கேட்டுள்ளோம். வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்க கோரிக்கை வைத்துள்ளோம்.
சரத்குமார்
தாய் கிழவி படத்தை 2 முறை பார்த்துவிட்டேன். சிறந்த படம்! இந்திய துணைக் கண்டத்தில் சிறந்த நடிகை என்றால் அது ராதிகா சரத்குமார்தான். பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆழமாக உணர்த்தியிருக்கும் படம் தாய் கிழவி!
கிரிஷ் சோடங்கர்
காங்கிரஸ் கட்சியின் எதிர்பார்ப்பு குறித்து திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் கூறுவோம்.
அண்ணாமலை
ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது வருத்தத்திற்குரிய விஷயம். அவர் நீண்ட நெடுங்காலமாக அதிமுகவில், என்டிஏ கூட்டணி பயணித்து வந்தார். பிரதமர் மோடி மீது அன்பு வைத்திருந்தார். காலத்தின் சூழ்நிலையால் அவர் திமுகவில் இணைந்துவிட்டார்.
ஆர்.பி.உதயகுமார்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எந்த பதவியையும் அடையாமல் கடைசி வரை கட்சிக்காக உழைக்கும் கிளைச் செயலாளரை நம்பி அதிமுக நடக்கிறதே தவிர, ஓபிஎஸ் போல் ஓடி, வேறு கட்சியில் அடைக்கலம் அடைந்தவரை நம்பி அல்ல! காட்டிக் கொடுக்கும் எட்டப்பர், உளவாளிதான் ஓபிஎஸ்!
கடம்பூர் ராஜூ
விசில் அடிக்கிறவர் படமே இன்றைக்கு ரிலீஸ் ஆக மாட்டேங்கிது. உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியான போது போஸ்டர் அடிக்கக் கூடாது, விளம்பரம் செய்யக் கூடாது என தடை செய்யப்பட்டது. அப்போது எம்ஜிஆர், அந்த படத்தில் முதல் பாடலே "இப்படை தோற்கின் எப்படை வெல்லும், நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்" என பாடலை போட்டியிருந்தார்.
குஷ்பு
காங்கிரஸ் கட்சிக்கு அவ்வளவு தைரியம் இருந்தால் ஒரு தேர்தலில் தனித்து போட்டியிடச் சொல்லுங்களேன், ஒரு சீட் ஜெயிக்க தகுதி இருக்கிறதா?
-
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications