சென்னைவாசிகளுக்கு ஷாக் நியூஸ்.. நாளை மின்சார ரயில் சேவை ரத்து! தென் மாவட்ட ரயில் சேவையிலும் மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கடற்கரை எழும்பூர் இடையே ரயில் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ( மார்ச் 6ஆம் தேதி ) முதல் மார்ச் 9ஆம் தேதி வரை தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்," சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே ரயில்வே டிராக் பராமரிப்பு பணிகளுக்காக நாளை(மார்ச் 6) முதல் மார்ச் 9ம் தேதி வரை தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

Train southern railway chennai

காரைக்குடி - எழும்பூர் இடையேயான பல்லவன் அதிவேக விரைவு ரயில் மார்ச் 06, 07ல் தாம்பரத்தில் நிறுத்தம்,
மன்னார்குடி - சென்னை எழும்பூர் இடையேயான விரைவு ரயில் மார்ச் 8ல் தாம்பரத்தில் நிறுத்தம். நெல்லை - சென்னை எழும்பூர் இடையேயான நெல்லை எக்ஸ்பிரஸ் மார்ச் 8ல் செங்கல்பட்டில் நிறுத்தம். தூத்துக்குடி சென்னை எழும்பூர் இடையேயான முத்துநகர் எக்ஸ்பிரஸ் மார்ச் 8ல் மாம்பலத்தில் நிறுத்தம்

மண்டபம் - சென்னை எழும்பூர் இடையேயான விரைவு ரயில் மார்ச் 8ல் தாம்பரத்தில் நிறுத்தம், புதுச்சேரி - சென்னை எழும்பூர் இடையேயான பயணிகள் ரயில் மார்ச் 8ல் தாம்பரத்தில் நிறுத்தம், சென்னை எழும்பூர் - மதுரை இடையேயான வைகை அதிவேக விரைவு ரயில் மார்ச் 06, 07ல் தாம்பரத்தில் இருந்து புறப்படும்,
சென்னை எழும்பூர் - புதுச்சேரி இடையேயான பயணிகள் ரயில் மார்ச் 9ல் தாம்பரத்தில் இருந்து புறப்படும்,
சென்னை எழும்பூர் ராமேஸ்வரம் இடையேயான சேது அதிவேக விரைவு ரயில் மார்ச் 9ல் தாம்பரத்தில் இருந்து புறப்படும், சென்னை எழும்பூர் - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் மார்ச் 6, 7ல் 15 நிமிடம் தாமதமாக பிற்பகல் 3 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பராமரிப்பு பணி காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை கடற்கரை தாம்பரம் இடையே 16 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Train southern railway chennai

அதன்படி, 06 மற்றும் 07 மார்ச் 2025 அன்று சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே EMU ரயில் சேவைகள் பகுதியளவில் ரத்து:

1. ரயில் எண். 40533, சென்னை கடற்கரை, செங்கல்பட்டு EMU உள்ளூர்
2. ரயில் எண். 40535, சென்னை கடற்கரை செங்கல்பட்டு EMU உள்ளூர்
3. ரயில் எண். 40901, சென்னை கடற்கரை அரக்கோணம் EMU லோக்கல்
4. ரயில் எண். 40537, சென்னை கடற்கரை செங்கல்பட்டு EMU உள்ளூர்

Train southern railway chennai

06 மற்றும் 07 மார்ச் 2025 அன்று தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரை இடையே EMU ரயில் சேவைகள் பகுதியளவில் ரத்து:

Train southern railway chennai

1. ரயில் எண். 40530, செங்கைப்பட்டு 10:40 மணி. செங்கல்பட்டு - சென்னை கடற்கரை ஈமு
2. ரயில் எண். 40532, செங்கல்பட்டு 11:00 மணி. செங்கல்பட்டு சென்னை கடற்கரை ஈமு
3. ரயில் எண். 40534, செங்கல்பட்டு 11:30 மணி சென்னை கடற்கரை EMU
4. ரயில் எண். 40536, செங்கல்பட்டு 12:00 மணி. செங்கல்பட்டு சென்னை கடற்கரை ஈமு
5. ரயில் எண். 40804, திருமால்பூர் சென்னை கடற்கரை EMU

06 மற்றும் 07 மார்ச் 2025 அன்று ஈமு ரயில் சேவைகளை முழுமையாக ரத்து:

Train southern railway chennai

1. ரயில் எண். 40047, சென்னை கடற்கரை 12:15 மணி
2. ரயில் எண். 40049, சென்னை கடற்கரை 13:15 மணி
3. ரயில் எண். 40051, சென்னை கடற்கரை 13:30 மணி
4. ரயில் எண். 40053, சென்னை கடற்கரை 14:00 மணி
5. ரயில் எண். 40044, தாம்பரம் சென்னை கடற்கரை EMU இன்கல் 12:05 மணி
6. ரயில் எண். 40046, தாம்பரம் மணி. சென்னை கடற்கரை EMU இன்கல் 12:35 மணி
7. ரயில் எண். 40048, தம்ஹாரம் மணி. சென்னை கடற்கரை EMU இன்கால் 13:00 மணி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+