ரயில் டிக்கெட்டு முன்பதிவில் அதிரடி மாற்றம் .. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு
சென்னை: ரயில் டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்வதற்கு இனி எந்த கட்டுப்பாடும் இல்லை.. இதுவரை விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே தளர்த்தி இருக்கிறது. இது பொதுமக்களுக்கு பெரிதும் பயன் தரும் முடிவாகும்.
ரயில் டிக்கெட் முன்பதிவில் முறைகேடுகளை வெளியூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட்டிகளை முன்பதிவு செய்ய இது வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

இதன்படி . மொத்த எண்ணிக்கையில் பயணிகள் முன் பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது. இதனால் கல்விச் சுற்றுலா, சுற்றுலா செல்வோர், திருமணம், கோயில் நிகழ்ச்சிகளுக்கு மொத்தமாகச் செல்வோர் . டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் தெற்கு ரயில்வே அந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. அதன்படி கல்விச் சுற்றுலா, விளையாட்டுப் போட்டிகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, மொத்தமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது.
எனவே இனி விளையாட்டு போட்டிக்கு செல்வோர், கல்விச் சுற்றுலா, சுற்றுலா செல்வோர், திருமணம், கோயில் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மொத்தமாக செல்வோர் அதற்குத் தேவையான ஆவணங்களை அளித்து இனி எந்த வகுப்பிலும், எத்தனை டிக்கெட்டுகள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications