ஆஹா நறுமணம்.. சாப்பிட சாப்பிட ஆசை வரும்.. அட்டகாசமான அல்போன்சா மாம்பழம்.. வீடு தேடி வரும்

குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க நினைக்கும் பெற்றோர்கள் பாரம்பரிய பலகாரங்களை விற்பனை செய்யும் ஆன்லைன் இணைய தளமான tredyfoods.com மில் சென்று ஆர்டர் செய்யலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்வு நேரங்களில் கண் விழித்து படிக்கும் பிள்ளைகளுக்கு சத்தான பலகாரங்களை செய்து கொடுத்து அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க நினைக்கும் பெற்றோர்கள் பாரம்பரிய பலகாரங்களை விற்பனை செய்யும் ஆன்லைன் இணைய தளமான tredyfoods.com மில் சென்று ஆர்டர் செய்யலாம்.

கோவில்பட்டி கடலை மிட்டாய், மணப்பாறை முருக்கு, ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா என மணமும், சுவையும் கொண்ட tredyfoods.com மில் விற்பனை செய்யப்படும் பாரம்பரிய பலகாரங்கள் அனைத்தும் சிறியவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் சாப்பிட ஏற்றவை.

Tredyfoods.com gives you a variety of healthy sweets to your lovely children

அல்போன்சா மாம்பழம்:

பலகாரங்களோடு மாம்பழங்களையும் இந்த சீசனில் வாங்கிக் கொடுக்கலாம். வைட்டமின் ஏ, சி சத்துக்கள் அதிகம் கொண்ட மாம்பழங்களை சாப்பிடும் போடு குட்டீஸ்களின் ஆரோக்கியமும் அதிகரிக்கும். இரும்புச்சத்துக்கள் உள்ளதால் ரத்தசோகை காணாமல் போகும். வெயில் காலங்களில் சூட்டினால் ஏற்படும் பித்தத்தை போக்கும். மாம்பழங்களில் நூற்றுக்கணக்கான ரகங்கள் இருந்தாலும் 'அல்போன்சா'வின் சுவை அலாதியானது. மாம்பழங்களின் அரசன் என்று போற்றப்படும் அல்போன்சாவை சாப்பிட கடை கடையாக ஏறி இறங்க வேண்டாம் ஆன்லைனில் விற்பனை செய்கின்றனர் tredyfoods.com மில் ஆர்டர் செய்தால் போதும் பத்திரமாக பேக் செய்யப்பட்ட பெட்டிகளில் வைக்கோல் போர் போர்வையில் பாதுகாப்பாக வீடு தேடி வரும். இயற்கையான முறையில் கனிய வைக்கப்படும் மாம்பழங்கள் வந்தாலே வீடு முழுக்க மணம் பரவ ஆரம்பித்து விடும். சாப்பிட சாப்பிட ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

Tredyfoods.com gives you a variety of healthy sweets to your lovely children

சத்தான இனிப்பு உருண்டைகள்:

அம்மாவின் கை பக்குவத்தில் செய்யப்பட்ட ஹோம்மேட் நிலக்கடலை உருண்டை, தினை இனிப்பு உருண்டை, ராகி இனிப்பு உருண்டை, கம்பு இனிப்பு உருண்டை, தினை இனிப்பு உருண்டை என சத்தான உருண்டைகளை சாப்பிடும் பிள்ளைகளுக்கு சத்துக்கள் அதிகரிப்பதோடு தேர்வுக்கு படித்த களைப்புகள் ஓடிப்போகும்.

Tredyfoods.com gives you a variety of healthy sweets to your lovely children

ஆரோக்கியமான உணவுகள்:

நாம் சாப்பிட கொடுக்கும் உணவுகள் ஆரோக்கியமானவையாக இருந்தால் மருத்துவமனைக்கு போய் மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது. மக்களின் தேவை அறிந்தே உலர்பலங்கள், உலர் அத்திப்பழம், ஆப்ரீகாட், நெல்லி என சத்தான, ஆரோக்கியமான பொருட்களை தேடி தேடி விற்பனை செய்கின்றனர் tredyfoods.com நிறுவனத்தினர். மூலிகைப் பொருட்களும், வீட்டிற்குத் தேவையான
ஊறுகாய்களும் உங்களுக்குக் கிடைக்கும்.

மனதோடு உறவாடும் பாரம்பரியம்:

மாம்பழங்கள் மட்டுமல்லாது, பாரம்பரிய பலகாரங்கள், இரும்பு பாத்திரங்கள், சோப்ஸ்டோன் பாத்திரங்கள், ஊறுகாய்கள், மூலிகைப் பொடிகள் என எண்ணற்ற பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழகம், இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் ஆர்டர் செய்யலாம் பத்திரமாக உங்களின் வீடு தேடி வரும். இந்தியா மட்டுமின்றி யுஎஸ்ஏ, கனடா, யுகே, யுஏஇ, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஸ்நாக்ஸ்கள், பாத்திரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆர்வத்தோடு தேர்விற்கு படிக்கும் பிள்ளைகளுக்கு ஆன்லைனில் பலகாரங்களை ஆர்டர் செய்து ஆரோக்கியத்தை பரிசளியுங்கள். உங்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்களையும் tredyfoods.com மில் ஆர்டர் செய்து சாப்பிட இது நம்ம வீட்டு கடை என்ற உணர்வு உங்க மனதோடு ஏற்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+