Chennai: சென்னை அருகே.. வங்கக் கடலில் நிலநடுக்கம்.. 10 கி.மீட்டர் ஆழத்தில்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Chennai Earthquake: சென்னை அருகே வங்கக் கடலில் நிலநடுக்கம்.. மக்கள் பீதி- வீடியோ

    சென்னை: சென்னை அருகே வங்கக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை சில பகுதிகளில் உள்ள மக்கள் உணர்ந்தனர்.

    சென்னையில் திநகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

    Tremors occurs in Bay of Bengal near Chennai

    சென்னையிலிருந்து 609 கி.மீட்டர் தொலைவில் வங்கக் கடலுக்குள் 10 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு மையம் கொண்டு இருந்ததாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நில அதிர்வு 4.9 ரிக்டர் அளவில் இருந்துள்ளது. இதனால் எந்தவித உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. அதுபோல் மீண்டும் இன்று காலை 6.55 மணிக்கும் இதுபோல் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+