18 தொகுதி இடைத்தேர்தல்.. அமமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல்.. வெளியிட்டார் டிடிவி தினகரன்!
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் 8 வேட்பாளர்களின் பட்டியலை இன்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.
Recommended Video

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் 8 வேட்பாளர்களின் பட்டியலை இன்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஒரே நாளில் நடக்கிறது. லோக்சபா தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. அதே நாளில் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
இந்த நிலையில் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் 8 வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியலை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்

இடைத்தேர்தல்
தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது. நேற்று சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மரணம் காரணமாக அது 22 ஆக உயர்ந்துள்ளது. இதில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடக்கிறது. மீதமுள்ள 3 தொகுதிகளில் வழக்கு காரணமாக தேர்தல் நடக்கவில்லை.

முதற்கட்ட பட்டியல்
18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது வேட்பாளர்கள் பெயரை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். 9 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளுக்கான அமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த வாரம் வெளியானது.
பூவிருந்தவல்லி (தனி) - ஏழுமலை
பெரம்பூர் - பி.வெற்றிவேல்
திருப்போரூர்- கோதண்டபாணி
குடியாத்தம் (தனி)- ஜெயந்தி பத்மநாபன்
ஆம்பூர் - பாலசுப்பிரமணி
அரூர் - முருகேசன்
மானாமதுரை (தனி) - மாரியப்பன் கென்னடி
சாத்தூர்- எஸ்.ஜி சுப்பிரமணியன்
பரமக்குடி (தனி)- முத்தையா
[குற்றப் பின்னணி கொண்ட எம்.பிக்கள்.. ஒரு விறுவிறு தகவல் தொகுப்பு]

ஆலோசனை செய்தது
இதில் முதற்கட்டமாக 9 இடங்களுக்கு மட்டுமே டிடிவி தினகரன் வேட்பாளர்களை அறிவித்தார். மீதம் இருக்கும் தொகுதிகளில் யாரை களமிறக்கலாம் என்று ஆலோசனை நடந்தது. தற்போது இன்னும் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

இரண்டாம் கட்ட பட்டியல்
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல்.
சோளிங்கர் - டி.ஜி மணி
பாப்பிரெட்டிப்பட்டி - டி.கே ராஜேந்திரன்
நிலக்கோட்டை (தனி)- தங்கதுரை
திருவாரூர் - எஸ்.காமராஜ்
தஞ்சாவூர் - எம்.ரங்கசாமி
ஆண்டிபட்டி - ஆர்.ஜெயக்குமார்
பெரியகுளம் (தனி)- டாக்டர்.கதிர்காமு
விளாத்திகுளம் - டாக்டர். ஜோதிமணி
புதுச்சேரி தட்டாஞ்சாவடி - முருகசாமி
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications