ஸ்லீப்பர் செல் யார்.. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது வெளியே வருவார்கள்.. டிடிவி தினகரன் பரபரப்பு!
Recommended Video
சென்னை: அமமுகவுக்கான செல்வாக்கு போக போகத் தெரியும் என்றும் திமுகவுக்கு சென்று செந்தில்பாலாஜி வெற்றி பெற்றது அவரது புத்திசாலித்தனம் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் எந்தவித கூட்டணியையும் வைத்து கொள்ளாமல் தில்லாக போட்டியிட்டார். இவர் போட்டியிட்டு அதிமுகவின் வாக்குகளை பிரித்தார்.
இந்த நிலையில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் அமமுக 3-ஆவது இடத்துக்கு வந்துள்ளது. இது தினகரன் கட்சியின் வளர்ச்சியை காட்டுகிறது.

அமமுக
இதுகுறித்து சென்னை அடையாறில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் அமமுகவுக்கு மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்.

பூஜ்யம்
வெற்றியை எதிர்பார்த்தோம், ஆனால் கிடைக்கவில்லை. அமமுகவுக்கான செல்வாக்கு போக போகத் தெரியும். 300 வாக்கு சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் பூஜ்யம் காட்டியுள்ளது.

பதில்
எங்கள் முகவர்கள் அளித்த வாக்குகள் எங்கே. ஓட்டு பதிவாகாத விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்துக்கு கூட செல்ல முடியாது. தேர்தல் ஆணையம் உரிய பதிலை சொல்ல வேண்டும்.

செந்தில் பாலாஜி
ஒரு வாக்குச் சாவடியிலும் அமமுக முகவரின் வாக்குக் கூடவா போகாமல் இருக்கும். திமுகவுக்கு சென்று செந்தில் பாலாஜி வெற்றி பெற்றது அவரது புத்திசாலித்தனமாக இருக்கலாம்.

ஸ்லீப்பர் செல்
10 பேர் விலகியதால் அமமுகவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஸ்லீப்பர் செல் யாரென்பது குறித்து நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தெரியும் என்றார் தினகரன்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications