Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய்

Live
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களை விஜய் இன்று அறிவித்தார். இதில் மொத்தம் 23 பெண் வேட்பாளர்களுக்கு மட்டுமே விஜய் வாய்ப்பளித்துள்ளார். பல்லவி, காமாட்சி, சத்யபாமா, தாஹிரா, சிந்து, கமலி, சுஜாதா என 23 பெண் வேட்பாளர்களுக்கு விஜய் வாய்ப்பளித்துள்ளார்.

தவெக முதல் முறையாக தேர்தல் களம் காணும் நிலையில், கூட்டணி அமைக்காமல் தனித்தே களமிறங்குகிறது.

Vijay

Mar 29, 2026, 3:14 pm IST

தவெகவில் பெண் வாக்காளர்கள்

எழில் கேத்ரின் - மதுராந்தகம் திலகவதி - பாப்பிரெட்டிப்பட்டி அமுதராணி - வாசுதேவநல்லூர் கீர்த்தனா - சிவகாசி சிந்தாமணி - திருமயம் நாகஜோதி - வேடசந்தூர் கலைச்செல்வி - பவானிசாகர் கவுரி சித்ரா - ராதாபுரம்
Mar 29, 2026, 3:01 pm IST

தவெகவில் பெண் வாக்காளர்கள்

சத்யபாமா - திருப்பூர் வடக்கு காமாட்சி - பல்லாவரம் விஜயலட்சுமி - குமாரபாளையம் பல்லவி - திருவிக நகர் தாஹிரா - ராணிப்பேட்டை சிந்து - குடியாத்தம், கமலி - அவிநாசி கலைச்செல்வி - ஆத்தூர்
Mar 29, 2026, 12:47 pm IST

தவெக வேட்பாளர்கள்

தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். * தவெக பொதுச்செயலாளர் என் ஆனந்த், சென்னை தி. நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். * ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். * கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் போட்டியிடுகிறார். * திருப்பரங்குன்றத்தில் சி.டி.ஆர்.நிர்மல்குமார் போட்டியிடுகிறார். * ஆயிரம் விளக்கு தொகுதியில் ஜேசிடி பிரபாகர் போட்டியிடுகிறார். * எழும்பூரில் ராஜ்மோகன் போட்டியிடுகிறார். * தூத்துக்குடியில் நடிகர் ஸ்ரீநாத் போட்டியிடுகிறார். * திருப்பூர் வடக்கு தொகுதியில் சத்யபாமா போட்டியிடுகிறார். * திருத்தனியில் சத்யகுமார் போட்டியிடுகிறார்.
Mar 29, 2026, 12:38 pm IST

கிள்ளியூரில் சபீம் போட்டி

கன்னியாகுமரி - மாதவன் விளவங்கோடு - மைக்கேல் குமார் பத்மநாபபுரம் - கிருஷ்ணகுமார் கிள்ளியூர் - சபீம் குளச்சல் - ப்ரேம் அலெக்ஸ் கீழ்பெண்ணாத்தூர் - டி ராஜா கலசப்பாக்கம் - ஏழுமலை போலூர் - அபிஷேக்
Mar 29, 2026, 12:38 pm IST

நெல்லை மாவட்ட தவெக வேட்பாளர்கள்

நெல்லை - ஆர் எஸ் முருகன் அம்பாசமுத்திரம் - ராஜகோபால் பாளையங்கோட்டை - மரிய ஜான் நாங்குநேரி - நாராயணன் ராதாபுரம் - சதீஷ் கிறிஷ்டோபர்
Mar 29, 2026, 12:37 pm IST

தென்காசி மாவட்ட தவெக வேட்பாளர்கள்

சங்கரன்கோவில் - ராமராஜன் வாசுதேவநல்லூர் - அமுதாராணி கடையநல்லூர் - அப்துல் ஜலீல் ஆலங்குளம் - விபின் சக்கரவர்த்தி தென்காசி - ராஜபிரகாஷ்
Mar 29, 2026, 12:36 pm IST

காரைக்குடியில் டாக்டர் பிரபு போட்டி

குன்னம் - ரேவதி கடலூர் - ராஜ்குமார் பெரம்பலூர் - சிவகுமார் காரைக்குடி - டாக்டர் பிரபு ஆலங்குளம் - விபிண் சக்கரவர்த்தி
Mar 29, 2026, 12:26 pm IST
தெலங்கானா

திருச்செங்கோட்டில் அருண்ராஜ் போட்டி

திருச்செங்கோடு - அருண்ராஜ் மயிலாப்பூர் - வெங்கட்ரமணன் சைதாப்பேட்டை - அருள்பிரகாசம் ஒட்டன்சத்திரம் - மோகன் ஆத்தூர் - கலைச்செல்வி நிலக்கோட்டை - அய்யனார் வேளச்சேரி - குமார்
Mar 29, 2026, 12:21 pm IST

கரூரில் மதியழகன் போட்டி

கரூர்- மதியழகன் கிருஷ்ணராயபுரம் - மதன் மணப்பாறை - கதிரவன் திருச்சி மேற்கு - ராமமூர்த்தி குளித்தலை - பாலசுப்பிரமணியன் முசிறி - விக்னேஷ் ஸ்ரீரங்கம் - ரமேஷ்
Mar 29, 2026, 12:14 pm IST

தவெக வேட்பாளர்கள்

* எழும்பூர் தொகுதியில் ராஜ்மோகன் போட்டி * லால்குடியில் முன்னாள் அமைச்சர் குப கிருஷ்ணன் போட்டி * திருப்பூர் வடக்கு தொகுதியில் சத்யபாமா போட்டி * ஆயிரம் விளக்கு - ஜேசிடி பிரபாகர் * கொளத்தூர் - விஎஸ் பாபு * ஆர்கே நகர் - என் மரியவில்சன்
Mar 29, 2026, 12:11 pm IST

தவெக வேட்பாளர்கள்:

சேப்பாக்கம் - செல்வம் சோழிங்கநல்லூர் - சரவணமூர்த்தி திருவொற்றியூர் - செந்தில்குமார் அம்பத்தூர் - பாலமுருகன் மதுரவாயல் - ரேவந்த் சரண் மாதவரம் - விஜய் பிரபு கள்ளக்குறிச்சி - அருள் விக்னேஷ் கெங்கவல்லி - சுஜாதா ஆத்தூர் - செல்வபாரதி ஏற்காடு - லட்சுமி ஓமலூர் - அதியமான் அந்தியூர் - விஜய் வெங்கடேஷ் காங்கேயம் - மணி பவானி - பாலகிருஷ்ணன் தாராபுரம் - கவுரி சித்தூர்
Mar 29, 2026, 12:03 pm IST

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி என 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
Mar 29, 2026, 12:02 pm IST

இதயத்தில் உங்கள் விஜய்

நான் வேற, வேட்பாளர்கள் வேற அல்ல.. நான் எப்படியோ.. அதே மாதிரி நான் நிறுத்துகிற வேட்பாளர்களும்.. இதயத்தில் உங்கள் விஜய் இல்லம் தோறும் உங்கள் வேட்பாளர்.. உங்கள் குரலுக்கு ஓடி வரும்.. நீங்கள் நினைத்ததும் ஓடி வரும் வேட்பாளர்களாகத் தான் இருப்பார்கள்.. என்னை மாதிரி உங்களை நம்பியே, வேட்பாளர்களும் உங்களை நம்பியே களத்தில் இறங்குகிறார்கள். எங்களுக்கு வாய்ப்பு கொடுங்க.. - விஜய்
Mar 29, 2026, 11:57 am IST

விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் போட்டி

இந்த தேர்தல் பாமர மக்களுக்கும், ஏமாற்று பேர் வழிகளுக்கும் இடையே நடக்கும் தேர்தல். நல்லவங்களுக்கும் நாட்டை நாசப்படுத்துவர்களுக்கும் இடையே நடக்கும் போட்டி.. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் தவெக திமுக இடையே தான் போட்டி.. விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் இடையேயான ஆரோக்கியமான ஜனநாயக போட்டி.. - விஜய்
Mar 29, 2026, 11:56 am IST

விஜய் உத்தரவாதம்

”மக்கள் பணத்தில் ஒரு பைசா கூட தொட மாட்டேன்.. ஊழல் கறை படிய விடவே மாட்டேன்.. பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன். போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவேன்.. ஒரு நாளும் மக்கள் விரோத செயலில் ஈடுபட மாட்டேன்.. இது சத்தியம்” மக்களே இது உறுதி மொழி எல்லாம் கிடையாது.. உத்தரவாதம்.. - விஜய்
Mar 29, 2026, 11:56 am IST

அத்தனை வலிகளையும் தாண்டி வந்திருக்கிறேன். உங்களுக்காக மட்டும் தான் வந்திருக்கிறேன்.. இது ஒரு தலைமுறைக்கான தேர்தல் - விஜய்
Mar 29, 2026, 11:53 am IST

பெரம்பூர், திருச்சி கிழக்கு 2 தொகுதிகளிலும் போட்டியிடும் விஜய்: தவெக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு
Mar 29, 2026, 11:53 am IST

தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை இன்று அறிமுகம் செய்கிறார் விஜய்
Mar 29, 2026, 11:53 am IST

பெரம்பூர் தொகுதியில் உங்கள் சி ஜோசப் விஜய் போட்டி
Mar 29, 2026, 11:53 am IST

தி நகரில் புஸ்சி ஆனந்த், வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா போட்டி - விஜய்
Mar 29, 2026, 11:53 am IST

திருச்சி கிழக்கு தொகுதியிலும் விஜய் போட்டி
Mar 29, 2026, 11:53 am IST

2 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டி
Mar 29, 2026, 11:53 am IST

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டி
Mar 29, 2026, 11:53 am IST

அத்தனை வலிகளையும் தாண்டி வந்திருக்கிறேன் - விஜய்
Mar 29, 2026, 11:53 am IST

உங்களுக்காக மட்டும் தான் வந்திருக்கிறேன் - விஜய்
Mar 29, 2026, 11:53 am IST

இது ஒரு தலைமுறைக்கான தேர்தல் - தவெக விஜய்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+