காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர்.. மீண்டும் திமுக திட்டத்தின் பெயரை மாற்றிய முதல்வர் விஜய்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை தவெக மாற்றியுள்ளது. முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என்று மாற்றி இருக்கிறது. அதேபோல் இந்த காலை உணவுத் திட்டம் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
