நாமக்கல்: நாமக்கல் பரப்புரையை முடித்த விஜய் தற்போது கரூர் நகரை வந்தடைந்துள்ளார். வழி நெடுகிலும் தொண்டர்கள், மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள். இன்னும் சற்று நேரத்தில் பரப்புரை செய்ய இருக்கிறார்.
தவெக தலைவர் விஜய் கடந்த 13 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அன்றைய தினம் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளிலும் கடந்த வாரம் நாகை, திருவாரூர், தஞ்சை பகுதிகளிலும் பிரச்சாரம் செய்திருந்தார்.
இந்த நிலையில் இன்று நாமக்கல், கரூர் பிரச்சாரத்திற்காக காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த விஜய், மேய்க்கல்நாயக்கன்பட்டியில் இருந்து பிரச்சார வாகனத்தில் புறப்பட்டு தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து கொண்டிருக்கிறார். அவர் என்ன பேசுவார் என்பதை கேட்க அப்பகுதி மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
Sep 27, 2025, 7:43 pm IST
கரூரில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டார் விஜய். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அவரது வாகனம் மெதுவாக கரூரிலிருந்து வெளியேறி வருகிறது
Sep 27, 2025, 7:40 pm IST
கரூரில் மந்திரியாக இருந்தவர் இப்போது மாதிரியாக இல்லை. பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கியவர். கரூரில் விழா ஒன்று நடத்தினார்கள். அது முப்பெரும் விழா இல்லை, முப்பதுபேர் விழா. இந்த விழாவில் மாஜி மந்திரியை மெச்சிய முதல்வர், எதிர்க்கட்சியாக இருக்கும்போது என்னவெல்லாம் பேசினார் தெரியுமா? உண்மை சரிபார்ப்பு பணியை செய்யும் நண்பர்களே, இதை தேடாதீர்கள். யூடியூப் உட்பட எல்லா இடத்திலும் இது காண கிடைக்கிறது.
Sep 27, 2025, 7:35 pm IST
மணல் கொள்ளையடிப்பவர்களிடமிருந்து 2026ல் விடுதலை வேண்டுமா? வேண்டாமா? காவிரி தாயுக்கும், கரூர் மக்களுக்கும் விடுதலை வேண்டுமா? இன்னும் 6 மாதங்களில் ஆட்சி மாறும்.
Sep 27, 2025, 7:32 pm IST
கரூர் பிரச்சாரத்தில் தாகத்தில் தவித்த தொண்டர்களுக்கு தண்ணீர் பாட்டிலை வீசிய விஜய்.
Sep 27, 2025, 7:28 pm IST
கரூருக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்ன ஆனது? கரூர் விமான நிலையம் அமைக்கும் வாக்குறுதி என்ன ஆனது? - விஜய்
Sep 27, 2025, 6:47 pm IST
கரூரில் இன்னும் சற்று நேரத்தில் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ள நிலையில் மக்கள், தொண்டர்கள் கூட்டம் அதிகளவு திரண்டதால் பாதுகாப்பு கருதி பரப்புரை திடல் பகுதியில் மின் தடை செய்யப்பட்டுள்ளது.
Sep 27, 2025, 6:32 pm IST
நாமக்கல்லில் இன்று விஜய் பிரசாரம் செய்யும் பல இடங்களில் தடுமாறினார். சில வார்த்தைகளை சரியாக உச்சரிக்க முடியாமல் தடுமாறியதால், கடைசியில் பேச்சை முடித்த பிறகு மன்னிப்பு கேட்ட விஜய், “சாரி நான் பேசுவதும் அங்கு ஒலிக்கும் சத்தமும் முன்பின் சற்று வித்தியாசமாக இருந்தது. அந்த ரிதமை பிடிக்க சற்று நேரமாகிவிட்டது. நன்றி” என்றார்.
Sep 27, 2025, 6:29 pm IST
நாமக்கல் பரப்புரையை முடித்த விஜய் தற்போது கரூர் நகருக்குள் வந்தடைந்துள்ளார். வழி நெடுகிலும் தொண்டர்கள், மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள்.
Sep 27, 2025, 3:24 pm IST
வரும் 2026 தேர்தலில் தவெக மற்றும் திமுக இடையே தான் போட்டியே - விஜய்
மக்களை ஏமாற்றுகின்ற திமுக அரசு ஆட்சிக்கு வர வேண்டுமா? இல்லை உங்க, நம்ம டிவிகே ஆட்சி அமைக்க வேண்டுமா? - விஜய்
ஒரு கை பாத்துடுவோம், நம்பிக்கையுடன் இருங்கள், வெற்றி நிச்சயம் - விஜய்
Sep 27, 2025, 3:24 pm IST
திமுக குடும்பம் பாஜகவோடு மறைமுக உறவுக்காரர்களாக இருக்காங்க என்பதை மறந்துடாதீங்க - விஜய்
திமுகவும் பாஜகவும் வெளியில் அடித்துக்கொள்வது போல் அடித்துக்கொள்வார்கள், ஜாக்கிரதை மக்களே - விஜய்
திமுகவுக்கு ஓட்டு போட்டால் அது பாஜகவுக்கு போடுகின்ற மாதிரி - விஜய்
Sep 27, 2025, 3:23 pm IST
பாசிச பாஜக அரசோட தமிழக வெற்றிக் கழகம் ஒருபோதும் ஒத்துப்போகாது - விஜய்
பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு என்ன செய்துவிட்டார்கள், நீட்டை ஒழித்துவிட்டார்களா? - விஜய்
பாஜக அரசு தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்கிவிட்டாங்களா? - விஜய்
Sep 27, 2025, 2:55 pm IST
திமுக மீண்டும் ஆட்சிக்கு வரணுமா- தவெக விஜய்
Sep 27, 2025, 2:54 pm IST
தமிழ்நாட்டுக்கு பாஜக என்ன செய்தது- விஜய் கேள்வி
எதற்காக பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது- விஜய்
பாஜகவுடன் திமுகவும் மறைமுக கூட்டணி வைத்துள்ளது- விஜய்
Sep 27, 2025, 2:52 pm IST
நாங்கள் சொல்றதைதான் செய்வோம்- விஜய்
புதிய வாக்குறுதிகளை கொடுங்கன்னு அரசியல் மேதைகள் கேக்குறாங்க- விஜய்
செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி கட்டப்படும்னு சொல்லலாமா- விஜய் நக்கல்
Sep 27, 2025, 2:47 pm IST
கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தவெக ஆட்சி அமைந்ததும் தண்டிக்கப்படுவார்கள்- விஜய்
Sep 27, 2025, 2:45 pm IST
நாமக்கல் மாவட்டத்திற்கு திமுக கொடுத்த வாக்குறுதிகளை பட்டியலிட்ட விஜய்
வாக்குறுதிகளின் நம்பரையும் சேர்த்து படித்த விஜய்
Sep 27, 2025, 2:43 pm IST
தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என சொன்னது யார்- விஜய் கேள்வி
இதை சொன்னவர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை
Sep 27, 2025, 2:43 pm IST
தென்னிந்தியாவின் போக்குவரத்து கேந்திரம் நாமக்கல்- விஜய் பேச்சு
நாமக்கல்லில் லாரி பாடி கட்டுதல், முட்டை தொழில் பிரபலம்- விஜய்
முட்டை கொடுத்து ஊட்டச்சத்து அளிக்கும் ஊர் மட்டுமல்ல உணர்வு அளிக்கும் ஊர் நாமக்கல்- விஜய்
Sep 27, 2025, 2:40 pm IST
சாரி கொஞ்சம் லேட்டாகிடுச்சி- பிரச்சார வாகனத்தில் இருந்து விஜய் பேச்சு
Sep 27, 2025, 2:40 pm IST
நாமக்கல் கே.எஸ்.திரையரங்கம் வந்த விஜய்
Sep 27, 2025, 2:37 pm IST
ஒரு வழியாக கே.எஸ்.திரையரங்கம் வந்தார் தவெக விஜய்
Sep 27, 2025, 2:37 pm IST
நாமக்கல்லுக்கு வரவே மதியம் ஆனதால் கரூரில் மாலை விஜய் பிரச்சாரம்
Sep 27, 2025, 2:37 pm IST
நாமக்கல்லில் பிரச்சாரம் செய்யும் இடத்தை நெருங்கிய விஜய் பிரச்சார வாகனம்
Sep 27, 2025, 1:34 pm IST
நாமக்கல் நகருக்குள் வந்த விஜய் பிரச்சார வாகனம்
சாலையின் இருபுறமும் தொண்டர்கள் கூடி நிற்பதால் நகருக்குள் ஊர்ந்து வருகிறது விஜய் வாகனம்
Sep 27, 2025, 1:32 pm IST
அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தில் கையெழுத்திட்ட தவெக தலைவர் விஜய்
Sep 27, 2025, 1:23 pm IST
நாமக்கல்லில் கே.எஸ்.திரையரங்கம் அருகே விஜய் இன்னும் சற்று நேரத்தில் பேச போகிறார்
Sep 27, 2025, 1:09 pm IST
விஜய் வருகையால் வளையப்பட்டி பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல்
சென்னை டூ திருச்சி சென்ற விஜய், மேய்க்கல்நாயக்கன்பட்டியில் காரில் இருந்து பேருந்தில் மாறினார்
Sep 27, 2025, 1:02 pm IST
நாமக்கல்லில் பிரச்சாரம் செய்யும் இடத்தை நெருங்கியது விஜய்யின் வாகனம்
காலை 8.45 மணிக்கு தொடங்க வேண்டிய பிரச்சாரம் சற்று நேரத்தில் தொடக்கம்
1:02 PM, 27 Sep
நாமக்கல்லில் பிரச்சாரம் செய்யும் இடத்தை நெருங்கியது விஜய்யின் வாகனம்
காலை 8.45 மணிக்கு தொடங்க வேண்டிய பிரச்சாரம் சற்று நேரத்தில் தொடக்கம்
1:09 PM, 27 Sep
விஜய் வருகையால் வளையப்பட்டி பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல்
சென்னை டூ திருச்சி சென்ற விஜய், மேய்க்கல்நாயக்கன்பட்டியில் காரில் இருந்து பேருந்தில் மாறினார்
1:23 PM, 27 Sep
நாமக்கல்லில் கே.எஸ்.திரையரங்கம் அருகே விஜய் இன்னும் சற்று நேரத்தில் பேச போகிறார்
1:32 PM, 27 Sep
அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தில் கையெழுத்திட்ட தவெக தலைவர் விஜய்
1:34 PM, 27 Sep
நாமக்கல் நகருக்குள் வந்த விஜய் பிரச்சார வாகனம்
சாலையின் இருபுறமும் தொண்டர்கள் கூடி நிற்பதால் நகருக்குள் ஊர்ந்து வருகிறது விஜய் வாகனம்
2:37 PM, 27 Sep
நாமக்கல்லில் பிரச்சாரம் செய்யும் இடத்தை நெருங்கிய விஜய் பிரச்சார வாகனம்
2:37 PM, 27 Sep
நாமக்கல்லுக்கு வரவே மதியம் ஆனதால் கரூரில் மாலை விஜய் பிரச்சாரம்
2:37 PM, 27 Sep
ஒரு வழியாக கே.எஸ்.திரையரங்கம் வந்தார் தவெக விஜய்
2:40 PM, 27 Sep
நாமக்கல் கே.எஸ்.திரையரங்கம் வந்த விஜய்
2:40 PM, 27 Sep
சாரி கொஞ்சம் லேட்டாகிடுச்சி- பிரச்சார வாகனத்தில் இருந்து விஜய் பேச்சு
2:43 PM, 27 Sep
தென்னிந்தியாவின் போக்குவரத்து கேந்திரம் நாமக்கல்- விஜய் பேச்சு
நாமக்கல்லில் லாரி பாடி கட்டுதல், முட்டை தொழில் பிரபலம்- விஜய்
முட்டை கொடுத்து ஊட்டச்சத்து அளிக்கும் ஊர் மட்டுமல்ல உணர்வு அளிக்கும் ஊர் நாமக்கல்- விஜய்
2:43 PM, 27 Sep
தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என சொன்னது யார்- விஜய் கேள்வி
இதை சொன்னவர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை
2:45 PM, 27 Sep
நாமக்கல் மாவட்டத்திற்கு திமுக கொடுத்த வாக்குறுதிகளை பட்டியலிட்ட விஜய்
வாக்குறுதிகளின் நம்பரையும் சேர்த்து படித்த விஜய்
2:47 PM, 27 Sep
கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தவெக ஆட்சி அமைந்ததும் தண்டிக்கப்படுவார்கள்- விஜய்
2:52 PM, 27 Sep
நாங்கள் சொல்றதைதான் செய்வோம்- விஜய்
புதிய வாக்குறுதிகளை கொடுங்கன்னு அரசியல் மேதைகள் கேக்குறாங்க- விஜய்
செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி கட்டப்படும்னு சொல்லலாமா- விஜய் நக்கல்
2:54 PM, 27 Sep
தமிழ்நாட்டுக்கு பாஜக என்ன செய்தது- விஜய் கேள்வி
எதற்காக பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது- விஜய்
பாஜகவுடன் திமுகவும் மறைமுக கூட்டணி வைத்துள்ளது- விஜய்
2:55 PM, 27 Sep
திமுக மீண்டும் ஆட்சிக்கு வரணுமா- தவெக விஜய்
3:23 PM, 27 Sep
பாசிச பாஜக அரசோட தமிழக வெற்றிக் கழகம் ஒருபோதும் ஒத்துப்போகாது - விஜய்
பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு என்ன செய்துவிட்டார்கள், நீட்டை ஒழித்துவிட்டார்களா? - விஜய்
பாஜக அரசு தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்கிவிட்டாங்களா? - விஜய்
3:24 PM, 27 Sep
திமுக குடும்பம் பாஜகவோடு மறைமுக உறவுக்காரர்களாக இருக்காங்க என்பதை மறந்துடாதீங்க - விஜய்
திமுகவும் பாஜகவும் வெளியில் அடித்துக்கொள்வது போல் அடித்துக்கொள்வார்கள், ஜாக்கிரதை மக்களே - விஜய்
திமுகவுக்கு ஓட்டு போட்டால் அது பாஜகவுக்கு போடுகின்ற மாதிரி - விஜய்
3:24 PM, 27 Sep
வரும் 2026 தேர்தலில் தவெக மற்றும் திமுக இடையே தான் போட்டியே - விஜய்
மக்களை ஏமாற்றுகின்ற திமுக அரசு ஆட்சிக்கு வர வேண்டுமா? இல்லை உங்க, நம்ம டிவிகே ஆட்சி அமைக்க வேண்டுமா? - விஜய்
ஒரு கை பாத்துடுவோம், நம்பிக்கையுடன் இருங்கள், வெற்றி நிச்சயம் - விஜய்
6:29 PM, 27 Sep
நாமக்கல் பரப்புரையை முடித்த விஜய் தற்போது கரூர் நகருக்குள் வந்தடைந்துள்ளார். வழி நெடுகிலும் தொண்டர்கள், மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள்.
6:32 PM, 27 Sep
நாமக்கல்லில் இன்று விஜய் பிரசாரம் செய்யும் பல இடங்களில் தடுமாறினார். சில வார்த்தைகளை சரியாக உச்சரிக்க முடியாமல் தடுமாறியதால், கடைசியில் பேச்சை முடித்த பிறகு மன்னிப்பு கேட்ட விஜய், “சாரி நான் பேசுவதும் அங்கு ஒலிக்கும் சத்தமும் முன்பின் சற்று வித்தியாசமாக இருந்தது. அந்த ரிதமை பிடிக்க சற்று நேரமாகிவிட்டது. நன்றி” என்றார்.
6:47 PM, 27 Sep
கரூரில் இன்னும் சற்று நேரத்தில் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ள நிலையில் மக்கள், தொண்டர்கள் கூட்டம் அதிகளவு திரண்டதால் பாதுகாப்பு கருதி பரப்புரை திடல் பகுதியில் மின் தடை செய்யப்பட்டுள்ளது.
7:28 PM, 27 Sep
கரூருக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்ன ஆனது? கரூர் விமான நிலையம் அமைக்கும் வாக்குறுதி என்ன ஆனது? - விஜய்
7:32 PM, 27 Sep
கரூர் பிரச்சாரத்தில் தாகத்தில் தவித்த தொண்டர்களுக்கு தண்ணீர் பாட்டிலை வீசிய விஜய்.
7:35 PM, 27 Sep
மணல் கொள்ளையடிப்பவர்களிடமிருந்து 2026ல் விடுதலை வேண்டுமா? வேண்டாமா? காவிரி தாயுக்கும், கரூர் மக்களுக்கும் விடுதலை வேண்டுமா? இன்னும் 6 மாதங்களில் ஆட்சி மாறும்.
7:40 PM, 27 Sep
கரூரில் மந்திரியாக இருந்தவர் இப்போது மாதிரியாக இல்லை. பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கியவர். கரூரில் விழா ஒன்று நடத்தினார்கள். அது முப்பெரும் விழா இல்லை, முப்பதுபேர் விழா. இந்த விழாவில் மாஜி மந்திரியை மெச்சிய முதல்வர், எதிர்க்கட்சியாக இருக்கும்போது என்னவெல்லாம் பேசினார் தெரியுமா? உண்மை சரிபார்ப்பு பணியை செய்யும் நண்பர்களே, இதை தேடாதீர்கள். யூடியூப் உட்பட எல்லா இடத்திலும் இது காண கிடைக்கிறது.
7:43 PM, 27 Sep
கரூரில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டார் விஜய். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அவரது வாகனம் மெதுவாக கரூரிலிருந்து வெளியேறி வருகிறது
TVK Vijay Campaign Today in Namakkal and Karur LIVE News Updates in Tamil: Check Out the LIVE News Updates on TVK president and actor Vijay campaign in Namakkal and Karur Today ahead of Tamil Nadu Assembly Elections 2026.