சென்னை: தமிழக அரசியல் களத்தில் புதிதாக நுழைந்துள்ள விஜய் வடசென்னையின் முக்கியத் தொகுதியான பெரம்பூரில் களம் கண்டுள்ளார். திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் இங்கு, ஆளுங்கட்சியின் சிட்டிங் எம்எல்ஏ ஆர்.டி. சேகர், அதிமுக கூட்டணியில் பாமகவின் திலகபாமா போட்டியிட்டனர். இந்த தொகுதியில் தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றுள்ளார்.
May 04, 2026, 4:41 pm IST
பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றுள்ளார்.
May 04, 2026, 3:52 pm IST
பெரம்பூர் தொகுதியில் விஜய் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
May 04, 2026, 2:38 pm IST
கொண்டாட்டத்தில் விஜய் குடும்பத்தினர்!
#WATCH | Tamil Nadu Elections 2026 | Chennai: Family of TVK chief and actor Vijay celebrates with a song, as the party continues its lead in the state.
தஞ்சை தொகுதியில் தவெக வேட்பாளர் விஜய் சரவணன் வெற்றி பெற்றுள்ளார்.
May 04, 2026, 1:54 pm IST
தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் நீலாங்கரை இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
May 04, 2026, 1:07 pm IST
6வது சுற்று முடிவிலும் விஜய் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.
May 04, 2026, 12:15 pm IST
பெரம்பூர் தொகுதியில் தவெக வேட்பாளர் விஜய் முன்னிலையில் இருக்கிறார். 4ம் சுற்று வாக்கு நிலவரம்:
விஜய் (தவெக)- 23,675
ஆர்டி சேகர் (திமுக)- 14,635
May 04, 2026, 11:20 am IST
May 04, 2026, 10:22 am IST
பெரம்பூர் தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி விஜய் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
May 04, 2026, 9:46 am IST
May 04, 2026, 9:30 am IST
பெரம்பூர் தொகுதியில் விஜய் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்
May 04, 2026, 8:10 am IST
தபால் வாக்குகளில் பெரம்பூர் தொகுதியில் விஜய் முன்னிலை வகிக்கிறார்!
May 04, 2026, 8:02 am IST
சரியாக 8 மணிக்குத் தபால் வாக்குகள் பிரித்து எண்ணும் பணி தொடங்கியது. இன்னும் சற்று நேரத்தில் தபால் வாக்குகளில் யார் முன்னிலை என்பது தெரிந்துவிடும்.
May 04, 2026, 7:46 am IST
தபால் வாக்குகள் எண்ணப்படத் தொடங்கும் முன், கட்சித் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பெரம்பூர் தொகுதி முழுவதும் ஆங்காங்கே திரண்டு வருகின்றனர்.
May 04, 2026, 7:26 am IST
வாக்கு எண்ணும் மையத்திற்குள் விஜய்யின் தவெக முகவர்கள் வந்துள்ளனர். பெரம்பூர் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் மேஜைகள் தயார் நிலையில் உள்ளன. விஜய்யின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முதற்கட்ட முடிவுகள் இன்னும் ஒரு மணி நேரத்தில் தெரியத் தொடங்கும்.
May 04, 2026, 7:06 am IST
பனையூர் இல்லத்தின் முன் அதிகாலை 4 மணிக்கே ரசிகர்கள் குவியத் தொடங்கியதால், அந்தப் பகுதியே பலத்த பாதுகாப்புடன் பரபரப்பாகக் காணப்படுகிறது.
May 04, 2026, 6:56 am IST
பெரம்பூர் தொகுதியில் ஸ்ட்ராங் ரூம்கள் இன்னும் சில நிமிடங்களில் திறக்கப்பட உள்ளன.
May 04, 2026, 6:41 am IST
பெரம்பூர் தொகுதியில் இந்த முறை நல்ல வாக்குப்பதிவு இருந்தது. இது விஜய்யின் வருகையால் ஏற்பட்ட மாற்றமா என்ற விவாதம் நடந்து வரும் நிலையில், அதற்கான பதில் தற்ரு நேரத்தில் கிடைக்கும்
May 04, 2026, 6:24 am IST
தமிழக அரசியல் வரலாற்றில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நாள் இன்று. நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தின் முதல் தேர்தலை பெரம்பூர் தொகுதியில் எதிர்கொண்டுள்ள நிலையில், இன்று காலை 6 மணி முதல் வாக்கு எண்ணும் மையங்களில் பரபரப்பு தொற்றியுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
6:24 AM, 4 May

6:41 AM, 4 May
பெரம்பூர் தொகுதியில் இந்த முறை நல்ல வாக்குப்பதிவு இருந்தது. இது விஜய்யின் வருகையால் ஏற்பட்ட மாற்றமா என்ற விவாதம் நடந்து வரும் நிலையில், அதற்கான பதில் தற்ரு நேரத்தில் கிடைக்கும்
6:56 AM, 4 May
பெரம்பூர் தொகுதியில் ஸ்ட்ராங் ரூம்கள் இன்னும் சில நிமிடங்களில் திறக்கப்பட உள்ளன.
7:06 AM, 4 May
பனையூர் இல்லத்தின் முன் அதிகாலை 4 மணிக்கே ரசிகர்கள் குவியத் தொடங்கியதால், அந்தப் பகுதியே பலத்த பாதுகாப்புடன் பரபரப்பாகக் காணப்படுகிறது.
7:26 AM, 4 May
வாக்கு எண்ணும் மையத்திற்குள் விஜய்யின் தவெக முகவர்கள் வந்துள்ளனர். பெரம்பூர் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் மேஜைகள் தயார் நிலையில் உள்ளன. விஜய்யின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முதற்கட்ட முடிவுகள் இன்னும் ஒரு மணி நேரத்தில் தெரியத் தொடங்கும்.
7:46 AM, 4 May
தபால் வாக்குகள் எண்ணப்படத் தொடங்கும் முன், கட்சித் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பெரம்பூர் தொகுதி முழுவதும் ஆங்காங்கே திரண்டு வருகின்றனர்.
8:02 AM, 4 May
சரியாக 8 மணிக்குத் தபால் வாக்குகள் பிரித்து எண்ணும் பணி தொடங்கியது. இன்னும் சற்று நேரத்தில் தபால் வாக்குகளில் யார் முன்னிலை என்பது தெரிந்துவிடும்.
8:10 AM, 4 May
தபால் வாக்குகளில் பெரம்பூர் தொகுதியில் விஜய் முன்னிலை வகிக்கிறார்!
9:30 AM, 4 May
பெரம்பூர் தொகுதியில் விஜய் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்
9:46 AM, 4 May
10:22 AM, 4 May
பெரம்பூர் தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி விஜய் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
11:20 AM, 4 May
12:15 PM, 4 May
பெரம்பூர் தொகுதியில் தவெக வேட்பாளர் விஜய் முன்னிலையில் இருக்கிறார். 4ம் சுற்று வாக்கு நிலவரம்:
விஜய் (தவெக)- 23,675
ஆர்டி சேகர் (திமுக)- 14,635
1:07 PM, 4 May
6வது சுற்று முடிவிலும் விஜய் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.
1:54 PM, 4 May
தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் நீலாங்கரை இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
2:13 PM, 4 May
தஞ்சை தொகுதியில் தவெக வேட்பாளர் விஜய் சரவணன் வெற்றி பெற்றுள்ளார்.
2:38 PM, 4 May
கொண்டாட்டத்தில் விஜய் குடும்பத்தினர்!
#WATCH | Tamil Nadu Elections 2026 | Chennai: Family of TVK chief and actor Vijay celebrates with a song, as the party continues its lead in the state.
Perambur Election Result 2026 LIVE News Updates in Tamil: Follow TVK Vijay Perambur constituency vote count, real-time leads, margin updates, and final winner announcement with minute-by-minute updates.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.