சென்னையில் சொந்த வீடு வாங்கும் செம வாய்ப்பு.. TVS Emerald வழங்கும் அசத்தலான குடியிருப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலருடைய கனவு. உங்களின் அந்த கனவை நிஜமாக்க போகிறது TVS Emerald நிறுவனம். TVS Emerald சார்பாக கட்டப்பட்டுள்ள Elements குடியிருப்பு மூலம் நீங்கள் சென்னையில் சொந்த வீட்டிற்கு அதிபதி ஆகலாம்! அவர்களின் புதிய Elements #TowerOfDreams குடியிருப்புகளின் 2 மற்றும் 3 பிஎச்கே வீடுகள் ரூ. 79.90 லட்சத்தில் இருந்து கிடைக்கின்றன.

TVS Emerald Elementsன் #TowerOfDreams பற்றி தெரிந்து கொள்ளும் முன் டிவிஎஸ் நிறுவனம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆட்டோமொபைல், பைனான்ஸ், ரியல் எஸ்டேட் என்று பல துறைகளில் டிவிஎஸ் நிறுவனம் கோலோச்சி வருகிறது. சென்னையில் முக்கியமான இடங்களில் தரமான வீடுகளை TVS நிறுவனம் கட்டி விற்பனை செய்து வருகிறது. TVS நிறுவனத்தின் ப்ராஜக்ட்கள் பலவற்றில் பல ஆயிரம் மக்கள் வீடுகளை வாங்கி சந்தோசமாக வசித்து வருகிறார்கள். அந்த வகையில் 200 அடி ரேடியல் ரோட்டில் TVS நிறுவனம் உருவாக்கி உள்ள ப்ராஜக்ட்தான் TVS Emerald Elementsன் #TowerOfDreams

TVS Emerald Elements Apartments Tower D will make your own house dream come true

ஏற்கனவே இங்கே டவர் ஏ, பி, சி மக்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது டவர் டி #TowerOfDreams மிக வேகமாக விற்பனை ஆகி வருகிறது. TVS Emerald நிறுவனத்தின் Elements குடியிருப்புகளில் முதலீடு செய்ய கடைசி மற்றும் அரிய வாய்ப்பாக இந்த #TowerOfDreams மாறி உள்ளது.

சென்னை ரியல் எஸ்டேட் மார்க்கெட்டில் செய்யப்பட்ட மிகப்பெரிய "ப்ரொஜெக்ட் லான்ச்" என்று சொல்லும் அளவிற்கு பிரம்மாண்டமாக இந்த திட்டத்தின் தொடக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. 79.90 லட்சம் ரூபாயில் இருந்து இங்கே 2 மற்றும் 3 பிஎச்கே வீடுகள் கிடைக்கின்றன. மிகவும் பிஸியான பகுதிகள் பல வசதிகள் அடங்கிய இடத்தில் இந்த குடியிருப்புகள் அமைந்துள்ளன.

வசதிகள்: சொந்த வீட்டிற்கு நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் TVS எமரால்டின் Elements சாத்தியமாக்கியுள்ளது.

ஓய்வெடுக்க நல்ல விசாலமான இடம், காற்றோட்ட வசதி, பசுமையான அமைப்பு, உடற்பயிற்சி செய்யவும், பொழுதை போக்கவும் கிளப்ஹவுஸ் மற்றும் ஜிம், அமைதியை ரசிக்க லேக் வியூ பாயிண்ட், குழந்தைகள் விளையாட தனியான இடம், நீச்சல் குளம், பூங்கா, ஸ்கேட்டிங் செய்வதற்கான இடம், அமைதியான புல்வெளி பகுதி, வயதானவர்கள் ரிலாக்ஸ் செய்ய தனி இடம் என அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய இந்த அடுக்குமாடி குடியிருப்பை உங்களுக்கு மிஸ் செய்யவே தோன்றாது.

5 வகையான: குறிப்பாக மொட்டை மாடிகள் 5 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.

1. முதல் மொட்டை மாடி ஆயுர்வேத செடிகளால் நிரம்பியுள்ளது. இதை கண்டு ரசிக்க நாற்காலிகளும் கூட பொருத்தப்பட்டிருக்கிறது.

2.இரண்டாவது மாடி, ஏரியையும், நகரத்தின் அழகையும் ரசித்து பார்க்க உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கு நீங்கள் வசதியாக சாய்ந்துகொண்டு இயற்கையின் அழகை ரசிக்கலாம்.

3. மூன்றாவதாக உள்ள மொட்டை மாடியில், ஜென் தோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு குவிக்கப்பட்டுள்ள சிறு சிறு கூழாங்கற்கள் பாதையில் நீங்கள் நடப்பதன் மூலம் நிச்சயமாக புதிய ஜென் உணர்ச்சியை அடைய முடியும்.

4, நான்காவதாக ஒலி மொட்டை மாடி. இங்கு இசையை நீங்கள் ரசிக்கலாம். இசைக்கருவிகளை இசைப்பதற்கெனவே இந்த மாடி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

5. இறுதியாக அரோரா மொட்டை மாடி, இங்கு புத்தகங்களை வாசிக்கலாம், வித்தியாசமான செடிகளை வளர்க்கலாம். உங்களுக்கு புதியதொரு அனுபவத்தை இந்த மாடி கொடுக்கும்.

தற்போது இந்த அப்பார்ட்மென்ட்டின் இறுதி டவர் கட்டி முடிக்கப்பட்டு #TowerOfDreams என்கிற பெயரில் விற்பனைக்கு வருகிறது 100 சதவிகிதம் வாஸ்து பொருத்தத்தோடு, 50க்கும் அதிகமான வசதிகளுடன் நகரின் முக்கிய பகுதியில் இந்த குடியிருப்பு அமைந்திருப்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். இங்கிருந்து சென்னையின் முக்கிய பகுதிகளை இணைக்க அனைத்து போக்குவரத்து வசதிகளும் இருக்கின்றன.

எல்லாமே பக்கம்: கல்வி நிலையங்கள், முக்கிய பேருந்து முனையங்கள், ரயில் நிலையங்கள், வழிப்பாட்டு தலங்கள், மருத்துவமனைகள், உயர்கல்வி நிறுவனங்கள், விமான நிலையம் என எல்லா இடங்களுக்கும் இங்கிருந்து எளிதாக சென்றுவிட முடியும்.

அருகே உள்ளே இடங்கள் மற்றும் வசதிகள்:

காவேரி மருத்துவமனை - 140 மீ - 2 நிமிடங்கள்

டாக்டர்.காமாட்சி மெமோரியல் மருத்துவமனை - 2.2 கிமீ - 4 நிமிடம்

வரவிருக்கும் மெட்ரோ நிலையம் - ஈச்சங்காடு - 550 மீ - 2 நிமிடங்கள்

விமான நிலைய மெட்ரோ நிலையம் - 7.2 கிமீ - 10 நிமிடங்கள்

ஜிஎஸ்டி சாலையில் இருந்து 5 நிமிடங்கள் & OMR இலிருந்து 10 நிமிடங்கள் தொலைவில் இது அமைந்துள்ளது.

அனைத்திற்கும் மேலாக டிவிஎஸ் எமரால்டு நிறுவனம் ஒரு வெற்றிகரமான நிறுவனமாகும். இது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறது. இது குறித்த மேலதிக விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+