Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

TVS எமரால்ட் எலமென்ட்ஸின் மேஜிக்! 50+ வசதிகளுடன்.. கோவிலம்பாக்கத்தில் அற்புதமான அப்பார்ட்மென்ட்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் சொந்த வீடும் வாங்கும் கனவை நிஜமாக்குகிறது TVS எமரால்டின் எலமென்ட்ஸ் குடியிருப்புகள். கோவிலம்பாக்கத்தில் உள்ள TVS எமரால்டின் எலமென்ட்ஸ் குடியிருப்பின் வீடுகள் வேகமாக விற்பனை ஆகி வருகின்றன. முக்கியமாக இங்கே 3 பிஎச்கே வீடுகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இங்கு டவர் A, B, C அப்பார்ட்மென்ட்களில் வீடுகள் பரபரப்பாக விற்பனையானதால் உங்களுக்காக டவர் D-ஐ TVS எமரால்டின் எலமென்ட்ஸ் புதியதாக கொண்டு வந்திருக்கிறது. இங்கே 2 மற்றும் 3 பிஎச்கே வீடுகளை உடனே முந்துங்கள். 79.89* லட்சம் ரூபாயில் இருந்து இங்கே 2 மற்றும் 3 பிஎச்கே வீடுகள் கிடைக்கின்றன. மிகவும் பிஸியான பகுதிகள் பல வசதிகள் அடங்கிய இடத்தில் இந்த குடியிருப்புகள் அமைந்துள்ளன.

TVS Emerald Elements offers a range of fully furnished apartments for sale in Kovilambakkam.

சொந்த வீட்டிற்கு நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் TVS எமரால்டின் எலமென்ட்ஸ் சாத்தியமாக்கியுள்ளது. இப்படியாகத்தான் கோவிலம்பாக்கத்தில் உள்ள TVS எமரால்டின் எலமென்ட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு தயாராகியுள்ளது.

ஓய்வெடுக்க நல்ல விசாலமான இடம், காற்றோட்ட வசதி, பசுமையான அமைப்பு, உடற்பயிற்சி செய்யவும், பொழுதை போக்கவும் கிளப்ஹவுஸ் மற்றும் ஜிம், அமைதியை ரசிக்க லேக் வியூ பாயிண்ட், குழந்தைகள் விளையாட தனியான இடம், நீச்சல் குளம், பூங்கா, ஸ்கேட்டிங் செய்வதற்கான இடம், அமைதியான புல்வெளி பகுதி, வயதானவர்கள் ரிலாக்ஸ் செய்ய தனி இடம் என அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய இந்த அடுக்குமாடி குடியிருப்பை உங்களுக்கு மிஸ் செய்யவே தோன்றாது.

2BHK,3BHK வீடுகள் விற்பனைக்கு இருக்கின்றன. 2 மற்றும் 3 BHK வெறும் ரூ.79.89 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. 6.59 ஏக்கர் நிலப்பரப்பில், 820 குடியிருப்புகளுடன், 100 சதவிகிதம் வாஸ்து பொருத்தத்தோடு, 50க்கும் அதிகமான வசதிகளுடன் நகரின் முக்கிய பகுதியில் இந்த குடியிருப்பு அமைந்திருப்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். இங்கிருந்து சென்னையின் முக்கிய பகுதிகளை இணைக்க அனைத்து போக்குவரத்து வசதிகளும் இருக்கின்றன.

கல்வி நிலையங்கள், முக்கிய பேருந்து முனையங்கள், ரயில் நிலையங்கள், வழிப்பாட்டு தலங்கள், மருத்துவமனைகள், உயர்கல்வி நிறுவனங்கள், விமான நிலையம் என எல்லா இடங்களுக்கும் இங்கிருந்து எளிதாக சென்றுவிட முடியும். அதிகாலை நேரத்தில், நீங்கள் கண்விழித்து பார்க்கும் போது பார்வை முழுவதும் படர்ந்து இருக்கும் ஏரியை பார்க்கும் வாய்ப்பை இந்த அடுக்குமாடி குடியிருப்பு வழங்குகிறது.

TVS Emerald Elements offers a range of fully furnished apartments for sale in Kovilambakkam.

அருகே உள்ளே இடங்கள் மற்றும் வசதிகள்:

  • காவேரி மருத்துவமனை - 140 மீ - 2 நிமிடங்கள்
  • டாக்டர்.காமாட்சி மெமோரியல் மருத்துவமனை - 2.2 கிமீ - 4 நிமிடம்
  • வரவிருக்கும் மெட்ரோ நிலையம் - ஈச்சங்காடு - 550 மீ - 2 நிமிடங்கள்
  • விமான நிலைய மெட்ரோ நிலையம் - 7.2 கிமீ - 10 நிமிடங்கள்
  • ஜிஎஸ்டி சாலையில் இருந்து 5 நிமிடங்கள் & OMR இலிருந்து 10 நிமிடங்கள் தொலைவில் இது அமைந்துள்ளது.

அனைத்திற்கும் மேலாக டிவிஎஸ் எமரால்டு நிறுவனம் ஒரு வெற்றிகரமான நிறுவனமாகும். இது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறது. இது குறித்த மேலதிக விவரங்களுக்கு 08069236615 என்கிற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+