Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

OMR படூரில்.. குறைந்த விலையில் அபார்ட்மண்ட்! ஆஃபர்னா இப்படித்தான் இருக்கனும்.. TVS எம்ரால்டு அசத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் சொந்த வீடு இருக்க வேண்டும் என்ற விருப்பம் இல்லாதவர்களே இருக்க முடியாது. இத்தகைய விருப்பம் உள்ளவர்களின் கனவை நிறைவேற்றும் விதமாக சென்னை படூரில் அட்டகாசமான வசதிகளுடன் TVS Emerald verde-vista அடுக்குமாடி குடியிருப்பை அமைத்துள்ளது. லோ - ரைஸ் குடியிருப்புகளாக இந்த டிவிஎஸ் எம்ரால்டு வெர்டே-விஸ்டாவில் 2 படுக்கைகள் கொண்ட குடியிருப்பு வெறும் 74.46 லட்ச ரூபாயில் இருந்தே கிடைக்கிறது. தரமான வசதிகளுடன் கூடிய டிவிஎஸ் எம்ரால்டு verde-vistaவில் குடியிருப்புகளை வாங்க உடனே புக் செய்யுங்கள்

பணி நிமித்தமாகவும் தொழில் நிமித்தமாகவும் சென்னையில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் குடியேறும் மக்களின் பெரும் கனவாக இருப்பது சொந்த வீடுதான். சென்னையில் ஒரு சொந்த வீடு இருந்தால் போதும்.. அதுவும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய இடமாகவும் நகருக்குள்ளும் அமைந்துவிட்டால் போதும் என்பதே பலருக்கும் பெரும் கனவாக இருக்கும்.

TVS Emerald Chennai apartments OMR flats

உங்க கனவை நிறைவேற்ற செம வாய்ப்பு

அப்படியான கனவுடன் இருப்பவர்களா நீங்க.. உங்கள் கனவை நிறைவேற்ற ஒரு அருமையான வாய்ப்பு உருவாகியுள்ளது. சென்னையில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய தரமான அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்குகிறது டிவிஎஸ் எம்ரால்டு.

சென்னை ஒ.எம்.ஆர் படூரில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியிருக்க கூடிய இந்த டிவிஎஸ் எம்ரால்டு, 114 ஆண்டுகள் பழமையான டிவிஎஸ் குழுமத்தின் பாரம்பரியத்தை சுமந்துள்ள நிறுவனம் ஆகும். மக்களின் நம்பிக்கையை பெற்ற இந்த டிவிஎஸ் எம்ரால்டு நிறுவனம், சென்னையின் இரண்டாவது மிகப்பெரிய ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனமாக உள்ளது. இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்றபடி நகர்ப்புற வாழ்க்கையை மாற்றுவதே நிறுவனத்தின் நோக்கமாகும்.

TVS Emerald Chennai apartments OMR flats

விலை எவ்வளவு?

* மதிப்புமிக்க நம்பிக்கைக்குரிய இந்த டிவிஎஸ் எம்ரால்டு நிறுவனம், சென்னை படூரில் அழகிய இயற்கை சூழலுடன் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைத்துள்ளது. சுற்றிலும் பசுமை போர்த்திய சூழலில், அமைக்கப்பட்டுள்ள இந்த low-rise அடுக்குமாடி குடியிருப்பில் 2, 3 & 4 பி.ஹெச்.கே வீடுகள் அமைந்துள்ளன.

* 2 படுக்கைகள் கொண்ட குடியிருப்பு ரூ.74.46 லட்சத்தில் இருந்தே கிடைக்கிறது. 3 பிஹெச்.கே வீடுகள் ரூ.1.08 கோடியில் இருந்தே கிடைக்கிறது.
* இந்த அடுக்குமாடி குடியிருப்பானது ஆசியாவின் மிகப்பெரிய ஐடி பார்க்குகளில் ஒன்றாக விளங்கும் சிப்காட் ஐடி பார்க்கில் இருந்து வெறும் 2.7 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

TVS Emerald Chennai apartments OMR flats

என்னென்ன வசதிகள் உள்ளன?

* Vrede vista குடியிருப்பின் மையப்பகுதியில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட போடியம் உள்ளது. ஓய்வு எடுக்கவும், நலவாழ்வு மற்றும் சமூக ஈடுபாட்டை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 100 சதவீத வாஸ்துவுடன் வீடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. 35+ உலக தர வசதிகள் உள்ளன.

* டிவிஎஸ் எம்ரால்டு வெர்டே விஸ்டா குடியிருப்பில் 10 ஆயிரம் + சதுர அடியில் பிரமாண்ட கிளப் ஹவுஸ் உள்ளது. விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளுக்காக இரண்டு தளங்களில் உடற்பயிற்சி கூடம், ஹோம் தியேட்டர், கூட்டாக அமர்ந்து வேலை பார்க்க கூடங்கள், கொண்டாட்டங்களுக்காக மல்டி பர்போஸ் ஹால் உள்பட நன்கு சிந்தித்து வடிவமைக்கப்பட்ட இடங்கள் உள்ளன.

TVS Emerald Chennai apartments OMR flats

அருகில் உள்ள பள்ளிகள்

இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகிலேயே அதாவது வெறும் 850 மீட்டர் தொலைவில் லிட்டில் மில்லினியம் பிரிஸ்கூல் உள்ளது. 2.7 கி.மீட்டர் தொலைவில் ஹிந்துஸ்தான் இன்டர்நேஷனல் ஸ்கூல் உள்ளது. 4.4 கி.மீ தொலைவில் செயிண்ட் ஜான்ஸ் பப்ளிக் பள்ளி உள்ளது.

கல்லூரியை பொறுத்தளவில்

* ஆனந்த் உயர் தொழில்நுட்ப நிறுவனம் - 1.2 கி.மீ (தொலைவு)
* இந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்லூரி - 3.3 கி.மீ
* இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி- 4.3 கி.மீ

மருத்துவனைகளை பார்த்தோம் என்றால்..

* யூனிட்டாஸ் மருத்துவமனை OMR - 800 மீ
* டாக்டர் காமக்ஷி மெமோரியல் மருத்துவமனை - 2.8 கி.மீ
* சுப்ரீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை - 3.1 கி.மீ
* செட்டிநாடு மருத்துவமனை - 5.3 கி.மீ

கமர்ஷியல் இடங்களை பொறுத்தவரை

* சிப்காட் ஐடி பார்க் - 2.7 கி.மீ (தொலைவில் உள்ளன)
* விர்டுசா கன்சல்டிங் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெடட் - 3.8 கி.மீ
* பசிபிகா டெக் பார்க் - 4.2 கி.மீ
* இன்டெலக்ட் டிசைன் அரினா லிமிடெட் - 4.4 கி.மீ
* எச்.சி.எல் டெக்னாலஜிஸ் - 5.0 கி.மீ
* ETA டெக்னோபார்க் - 5.2 கி.மீ
* வேலியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் - 5.5 கி.மீ
* தி டைம்ஸ் ஆஃப் இந்தியா - 6.8 கி.மீ
* அம்செட்டா டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் - 8.2 கி.மீ
* மைக்ரோசிப் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் - 9.0 கி.மீ

பொழுதுபோக்கு மையங்கள்:

* மெரினா மால் - 3.1 கி.மீ
* கோவளம் கடற்கரை - 11.5 கி.மீ* தட்சிண சித்ரா பாரம்பரிய அருங்காட்சியகம் - 12.2 கி.மீ
* எம்ஜிஎம் டிஸ்ஸி வேர்ல்ட் - 12.6 கி.மீ

போக்குவரத்து வசதி:

* அக்ஷயா பேருந்து நிறுத்தம் - 2.1 கி.மீ தொலைவில் உள்ளது.
* வண்டலூர் சாலை சந்திப்பு - 4.7 கி.மீ

ஹோட்டல்களை பொறுத்தவரை

* Wyndham-இன் டேஸ் ஹோட்டல் 3.2 கி.மீ தொலைவில் உள்ளது.
* ஷெரட்டனின் ஃபோர் பாயிண்ட்ஸ் ஹோட்டல் 8.6 கி.மீ தொலைவில் உள்ளது.

இத்தனை வசதிகள் கொண்ட வீடுகள்தான் TVS Emerald Verde Vista வில் கிடைக்கிறது. சென்னையில் இயற்கையான, காற்றோட்டமான, லோ - ரைஸ் குடியிருப்புகளில் வசிக்க விரும்புவர்கள் தாமதிக்காமல் உடனடியாக இங்கே வீடுகளை புக் செய்யுங்கள்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+