சென்னை 200Ft ரேடியல் சாலையில் 2BHK அப்பார்ட்மெண்ட்! 20:80 பேமண்ட் வசதியுடன் தரும் டிவிஎஸ் எம்ரால்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்களை சுதந்திரமாக வாழ வைக்கும் இடங்களை தேர்ந்தெடுத்து வாழ்வது அவசியம். கடந்த 113 ஆண்டுகளாக இப்படியான நம்பிக்கையை டிவிஎஸ் எம்ரால்டு வழங்கி வருகிறது. இப்போது சென்னையின் 200 அடி ரேடியல் ரோட்டில் உங்களுக்கான 2BHK அபார்ட்மெண்ட்களை வெறும் ரூ.84.49 லட்சத்தில் 20:80 பேமண்ட் பிளான் வசதியுடன் தயாராக வைத்திருக்கிறது. இந்த ஆஃபர் லிமிட்டெட் பீரியட் மட்டுமே.

டிவிஸ் எம்ரால்டின் ஹோம் ஆஃப் தி எலிமென்ட், சென்னையின் 200 அடி ரேடியல் ரோட்டில் உங்களுக்கான அற்புதமான அப்பார்ட்மெண்ட்களை வைத்திருக்கிறது. சலசலக்கும் இலைகளின் ஒலி உங்கள் ஆழ்மனதில் நிச்சயம் அமைதியை ஏற்படுத்தும். இப்படியான நீடித்த அமைதிக்காக தோட்டங்கள், வெறும் கால்களுடன் நடை பயிற்சி மெற்கொள்ள விசாலமான இடங்கள், கிளப் ஹவுஸ், ஜிம், இயற்கையை ரசிக்க விரும்புவோர்களுக்கு மாடி தோட்டம். மாடியிலிருந்து பார்த்தால் ஏரியின் கண்கொள்ளா காட்சி தெரியும் வகையில் இந்த அப்பார்ட்மெண்ட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

TVS Emerald Elements Chennai Apartments

குறிப்பாக மொட்டை மாடிகள் 5 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் மொட்டை மாடி ஆயுர்வேத செடிகளால் நிரம்பியுள்ளது. இதை கண்டு ரசிக்க நாற்காலிகளும் கூட பொருத்தப்பட்டிருக்கிறது. இரண்டாவது மாடி, ஏரியையும், நகரத்தின் அழகையும் ரசித்த பார்க்க உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கு நீங்கள் ஒய்யாரமாக சாய்ந்துகொண்டு இயற்கையின் அழகை ரசிக்கலாம்.

மூன்றாவதாக உள்ள மொட்டை மாடியில், ஜென் தோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு குவிக்கப்பட்டுள்ள சிறு சிறு கூழாங்கற்கள் பாதையில் நீங்கள் நடப்பதன் மூலம் நிச்சயமாக உணர்ச்சி பெருக்குடன் காணப்படுவீர்கள். அடுத்து உள்ளது ஒலி மொட்டை மாடி. இங்கு இசையை நீங்கள் ரசிக்கலாம். இசைக்கருவிகளை இசைப்பதற்கெனவே இந்த மாடி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இறுதியாக அரோரா மொட்டை மாடி, இங்கு புத்தகங்களை வாசிக்கலாம், வித்தியாசமான செடிகளை வளர்க்கலாம்.

TVS Emerald Elements Chennai Apartments

இது தவிர குழந்தைகள் விளையாடுவதற்கென தனியான இடங்கள், ஸ்கேட்டிங் ரிங்க், ட்ரீஹவுஸ் கொண்ட தோட்டம், வெளிப்புற உடற்பயிற்சி கூடம், மூத்த குடிமக்கள் ஓய்வெடுப்பதற்கான இடம், பல்நோக்கு புல்வெளி, நீச்சல் குளம் ஆகியவை இந்த அப்பார்ட்மெண்ட்களுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. இவை அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய அப்பார்ட்மெண்ட்களை வெறும் ரூ.84.49 லட்சத்திற்கு 20:80 பேமண்ட் பிளானில் டிவிஎஸ் எம்ரால்டு வழங்குகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+