எப்புட்றா.. படிக்கவே செம ஜாலியா இருக்கு - எப்படியெல்லாம் யோசிக்குறாங்க பாருங்க! உங்க பேரும் இருக்கலாம்
சென்னை: உலகில் உள்ள பல்வேறு தொழில்கள், பணிகள் செய்பவர்கள், குணாதிசயங்களை கொண்டவர்களை அழைக்க பயன்படுத்தப்படும் ஆங்கில பெயர்களை தமிழ்நாட்டில் பல நபர்களுக்கு வைக்கப்படும் பெயர்களுடன் தொடர்புபடுத்தி சுவாரஸ்யமான பட்டியல் ஒன்றை வெளியிட்டு உள்ளார் ட்விட்டர் பதிவாளர் ஒருவர்.
கிருஷ் என்ற அந்த பதிவாளர் வெளியிட்டு இருக்கு ட்வீட்டை படித்தபோது அட ஆமா இல்ல என்று ஆச்சரியப்படவைக்கிறது. லிஸ்டை ஒன்னு விடாம படிச்சு பாருங்க. சொல்ல முடியாது உங்க பேரு கூட இதில் இருக்கலாம்.

அவர் வெளியிட்டு உள்ள ட்விட்டர் பதிவில், "பார்த்தீர்களா நம் தமிழ் மொழியின் அருமை!
Doctor -- வைத்தியநாதன்
Dentist -- பல்லவன்
Lawyer -- சட்ட நாதன்
Financier -- தனசேகரன்
Cardiologist -- இருதயராஜ்
Pediatrist -- குழந்தைசாமி
Psychiatrist -- மனோ
Marriage Counselor -- கல்யாண
சுந்தரம்
Ophthalmologist -- கண்ணாயிரம்
ENT Specialist -- நீலகண்டன்
Diabetologist -- சக்கரபாணி
Nutritionist -- ஆரோக்கியசாமி
Hypnotist -- சொக்கலிங்கம்
Exorcist -- மாத்ருபூதம்
Magician -- மாயாண்டி
Builder -- செங்கல்வராயன்
Painter -- சித்திரகுப்தன்
Meteorologist -- கார்மேகம்
Agriculturist -- பச்சைப்பன்
Horticulturist -- புஷ்பவனம்
Landscaper -- பூமிநாதன்
Barber -- சவுரிராஜன்
Beggar -- பிச்சை, பிச்சையாண்டி, பிச்சைமுத்து
Alcoholic -- மதுசூதனன்
Exhibitionist -- அம்பலவானன்
Fiction writer -- நாவலன்
Makeup Man -- சிங்காரம்
Milk Man -- பால் ராஜ்
Dairy Farmer -- பசுபதி
Dog Groomer -- நாயகன்
Snake Charmer -- நாகராஜன்
Mountain Climber -- ஏழுமலை
Javelin Thrower -- வேலாயுதம்
Polevaulter -- தாண்டவராயன்
Weight Lifter -- பலராமன்
Sumo Wrestler -- குண்டு ராவ்
Karate Expert -- கைலாசம்
Kick Boxer -- எத்திராஜ்
eBowler -- பாலாஜி
Spin Bowler -- திருப்பதி
Female Spin Bowler -- திரிப்புரசுந்தரி
Driver -- சாரதி" என்று குறிப்பிட்டு உள்ளார். இதில் அந்த திருப்புரசுந்தரியும், மதுசூதனனும்தான் ஹைலைட்.
இதேபோல் உங்களுக்கு தெரிந்த பெயர்கள், தொழில், குணாதிசயத்துடன் ஒத்துப்போகிறதா? கமெண்டில் குறிப்பிடுங்க. இதில் உங்கள் பெயர்கள் இருந்தாலும் அதை சொல்லுங்க.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications