திமுக நிகழ்ச்சிகளில் பட்டாசுகள் வேண்டாம்...உதயநிதியின் அன்புக்கட்டளை
Recommended Video
சென்னை: திமுக நிகழ்ச்சிகளில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் திமுக இளைஞரணி சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு முகாமை தொடங்கி வைத்த அவர் அங்கிருந்த நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் இந்த அன்புக்கட்டளையை பிறப்பித்தார். அண்மையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்ததை அடுத்து திமுக நிகழ்ச்சிகளில் பேனர் வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில் குன்னூரில் அதனை சுட்டிக்காட்டி பேசிய உதயநிதி ஸ்டாலின், பட்டாசுகள் வெடித்தால் தான் ஆட்களை திரட்ட முடியும் என்றால், அப்படி ஒன்றும் யாரையும் அழைக்கத்தேவையில்லை எனக் கூறினார். திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நமது நிகழ்ச்சிகளில் இப்போது நிர்வாகிகள் யாரும் பேனர் வைப்பதில்லை, அப்படியே இந்த பட்டாசுகளை வெடிக்கும் சம்பிரதாயத்தையும் கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகத்தில் நடைபெறுவது கேடு கெட்ட ஆட்சி என்றும், அந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வந்து ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் எனவும் தெரிவித்தார். அப்போது வேலைவாய்ப்பு கல்வி, உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக இளைஞர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படும் எனப் பேசினார்.
-
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications