யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வர்களே! நோட் பண்ணுங்க.. நேர்காணல் தேதி மாற்றம்! புது அப்டேட் இதோ!
சென்னை: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் நேர்காணல் தேதி மாற்றப்பட்டிருக்கிறது. ஜன. 22ல் நடக்க இருந்த நேர்காணல் பிப். 27ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல 2026ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் மற்றும் வனப்பணி தேர்வு அறிவிப்புகள் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2025-ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வுக்கான சில தேர்வர்களின் நேர்காணல் தேர்வு அட்டவணையைத் திருத்தியுள்ளது. ஜனவரி 22, அன்று பிற்பகல் நடைபெற இருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 2026 குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை அதே நாளில் நடைபெறுவதே இம்முடிவுக்குக் காரணம் என தேர்வாணையம் அறிவித்தது.

ரத்து செய்யப்பட்ட நேர்காணல் தேர்வு, பிப்ரவரி 27 அன்று காலை நடைபெறும். மாற்றப்பட்ட இத்தேதி மற்றும் நேரத்தை தேர்வர்கள் கவனமாக சரிபார்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நேர்காணலுக்கு செல்லபவர்கள், கல்வித் தகுதி சான்றிதழ்கள், சாதி சான்றிதழ்கள், வயது சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை டிராவல் அளவில் ஃபார்ம் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டாலும், முதன்மை தேர்வு தேதியில் மாற்றம் கிடையாது. எனவே முதன்மை தேர்வு, மே 24ஆம் தேதியிலும் முக்கிய தேர்வு மெயின்ஸ், ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications