Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

New Chromepetல் Plot வாங்கி ராஜா வாழ்க்கை வாழ — Urban Tree-அ மிஸ் பண்ணிடாதீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை Chromepetல் அமைந்துள்ள 'Diamond Kingdom' என்ற ஒரு பிரீமியம் ப்ராஜெக்ட்டை Urban Tree கொண்டு வந்துள்ளது. இது CMDA மற்றும் RERA அங்கீகரிக்கப்பட்ட ஒரு கேட்ட் கம்யூனிட்டி வில்லா ப்ளாட்கள் (gated community villa plots) ஆகும். அதுவும் கிளப் ஹவுஸ்(Club House) மற்றும் 40+ amenities உடன் இருக்கிறபோது ஏன் ராஜா வாழ்க்கை வாழ முடியாது!

771 முதல் 2,240 சதுர அடி வரையில் உங்களுக்கு எந்தளவுக்குத் தேவையோ அந்தளவுக்கு நிலத்தை வாங்கிக் கொள்ளலாம். பிரதான பகுதியில்(Social infrastructures) அமைந்துள்ளதால் முக்கியமான இடங்களுக்குச் செல்வதில் எந்தவொரு சிரமமும் இருக்காது. மேலும், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்த இடத்தின் மதிப்பு சுமார் 100%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் வீடு கட்ட மட்டுமின்றி முதலீடாகவும் இது மிகச் சிறந்த திட்டமாக இருக்கிறது.

Chennai house

நமது Diamond Kingdom கம்யூனிட்டி வில்லாவில் இருந்து வெறும் சில நிமிடப் பயணத்தில் முக்கிய இடங்களை எளிதாக சென்றடைந்துவிடலாம்.

✈️ சென்னை சர்வதேச விமான நிலையம் - 20 நிமிடங்கள்
🚉 பல்லாவரம் ரயில் நிலையம் - 15 நிமிடங்கள்
🚉 குரோம்பேட்டை ரயில் நிலையம் - 18 நிமிடங்கள்
🚌 குன்றத்தூர் பேருந்து நிலையம் - 10 நிமிடங்கள்
🛣️ Outer Ring Road - 5 நிமிடங்கள்
🛣️ பல்லாவரம் மேம்பாலம் - 15 நிமிடங்கள்
🏭 திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை (SIDCO) - 8 நிமிடங்கள்
💻 MEPZ IT Park - 12 நிமிடங்கள்

👉 எங்க Diamond Kingdomல இருந்தா, Work, Travel, Lifestyle - எல்லாமே சில நிமிட தூரத்தில் தான்!

Chennai house

5,000க்கும் மேற்பட்ட வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், கடைகள் என உங்களுக்குத் தேவையான எல்லா வசதிகளும் மிக அருகிலேயே இருக்கின்றன. மேலும், வரவிருக்கும் மெட்ரோவும் கூட இந்தப் பகுதிக்கு மிக அருகில் தான் அமையவுள்ளது. இதனால் அடுத்த சில ஆண்டுகளில் இதன் மதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இங்கு ப்ளாட் வாங்கினால் உங்களுக்கு இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.

Modern Clubhouse amenities:

  • ஏசி உடற்பயிற்சிக் கூடம் (AC Gym)
  • ஸ்டீம் ரூம்
  • ஹோம் தியேட்டர்
  • கரோக்கி லவுஞ்ச்
  • VR கேமிங்
  • கிளைம்பிங் வால் (Climbing Wall)
  • பிசினஸ் லவுஞ்ச்
Chennai house

Amenities and facilities:

  • ஓபன் தியேட்டர்
  • கோல்ஃப் மைதானம்
  • பேட்மிண்டன் கோர்ட்
  • ஓபன் ஜிம்
  • ஜாக்கிங் ட்ராக்
  • டேபிள் டென்னிஸ்
  • குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம்
  • முதியவர்கள் உட்கார்ந்து இயற்கையை ரசிக்கக் கூடிய இடம்

மேலும், அட்டகாசமான சாலைகள், நடைபாதைகள், சோலார் தெருவிளக்குகள், மரங்கள் போன்ற அனைத்து அம்சங்களும் இதில் உள்ளதால், உங்கள் வாழ்க்கை நிச்சயமாக அடுத்த கட்டத்திற்கு செல்வது உறுதி.

மேலும், 24/7 செக்யூரிட்டி, நிலத்தடி நீர், மின்சார இணைப்புகள், கார் பார்க்கிங் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் இதில் கிடைக்கின்றன.

Chennai house

சென்னையில் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற கனவு உங்களிடம் இருந்தால், இதுவே அதை நிறைவேற்றும் சிறந்த வாய்ப்பு. சென்னை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டங்கள் போன்ற உள்கட்டமைப்புகளும் சீக்கிரமே இங்கு வரவுள்ளது.

இதனால், சொந்த வீடு கனவு உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, நல்ல முதலீட்டைத் தேடுவோருக்கும் இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.

எல்லாம் சூப்பராக இருக்கிறதோடு, விலையும் அதிகமாக இருக்கும் என்று நீங்கள் நினைத்திருக்கலாம்... ஆனால், Urban Tree நம்பவே முடியாத குறைந்த விலையில் Plotகளை வழங்குகிறது!

📅 இந்த அக்டோபர் மாதத்தில் Grand launch இந்த ப்ராஜெக்டை Urban Tree அறிமுகப்படுத்தப்படுகிறது.
உடனே உங்கள் dream ப்ளாட் புக் செய்யுங்கள்!

Project Name - Diamond Kingdom by Urban Tree
Location - Chromepet
Website - https://www.diamondkingdombyurbantree.com/oneindia/
Location - https://maps.app.goo.gl/rAJrtowEj7a3M8K49
For more info call: 044 6600 5512

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+