வீட்டு மனை கனவை நிஜமாக்கும் அர்பன் ட்ரீ! சென்னை OMR-ல் கிளப் ஹவுஸ் உடன் முதல் பிளாட்டட் டெவலப்மென்ட்
சென்னை: சொந்த வீட்டு மனை வாங்கும் கனவை அர்பன் ட்ரீ தொடர்ந்து நிஜமாக்கி வருகிறது. இந்நிலையில், OMR இன் முதல் கிளப் ஹவுஸ் உடன் இருக்கும் பிளாட்டட் டெவலப்மென்ட் SAPPHIRE GARDENS-ன் இரண்டாம் கட்ட மனைகளுக்கான பிரமாண்டமான வெளியீட்டு விழாவிற்கு அர்பன் ட்ரீ உங்களை அன்புடன் அழைக்கிறது.
பிப்ரவரி 17, 18ம் தேதிகளில் இந்த வெளியீட்டு விழா நடைபெறுகிறது. தரமணியில் நீங்கள் மிஸ் செய்த வாய்ப்பை இப்போது வளர்ந்து வரும் தையூரில் மிஸ் செய்யாமல் வாங்கிடுங்கள்.
கேளம்பாக்கம், தையூரில் உள்ள சபையர் கார்டன்ஸ் 10 ஏக்கர் பரப்பளவில் 766 சதுரடி முதல் 1906 சதுர அடி வரையிலான 250 வில்லா பிளாட்கள் கட்டுமானத்திற்கு தயாராக உள்ளன. சென்னை OMR-ல் கிளப் ஹவுஸ் உடன் கூடிய முதல் பிளாட்டட் டெவலப்மென்ட் இதுதான். 50க்கும் அதிகமான வசதிகளுடன் இந்த பிளாட்டட் டெவலப்மென்ட் உள்ளது.
சிறப்பம்சங்கள்
- ஓம்ஆரின் முதல் ஸ்போர்ட்ஸ் தீம் வில்லா புராஜெட் இதுதான்.
- நீச்சல் குளம்,
- ஜிம்
- மினி தியேட்டர்
- ஃபுட்சல் கோர்ட்
- VR கேமிங் ஜோன்
- நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கிளப்ஹவுஸ் என 50க்கும் அதிகமான வசதிகள் இருக்கின்றன.

இது தவிர
- காம்பவுண்டு சுவர்
- பிளாக் டாப் ரோடு
- 9மீ சாலையில் பாதசாரிகள் நடைபாதை
- சோலார் தெரு விளக்குகள்
- தெரு பெயர்கள் மற்றும் அடையாள பலகைகள்
- இயற்கையை ரசிக்க அவென்யூ தோட்டம்
- சுவையான நிலத்தடி நீர்
- பக்காவான டாக்குமெண்ட்கள்
- தொந்தரவு இல்லாத கடன் செயல்முறை என பல்வேறு வசதிகள் இருக்கின்றன.
ஏன் SAPPHIRE GARDENS-ல் முதலீடு செய்ய வேண்டும்?
- புதிய ஐஐடி மெட்ராஸ் SAPPHIRE GARDENS-க்கு அருகில் வர இருக்கிறது
- வெறும் 10 நிமிட பயணத்தில் சிறுசேரி ஐடிக்கு சென்றுவிடலாம்.
- புதிய ஜப்பானிய டவுன்ஷிப் அருகிலேயே அமைய உள்ளது.
- சிஎம்பிடி கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து வெறும் 15 நிமிடத்தில் நமது மனை அமைந்திருக்கிறது.
- நமது மனையை சுற்றி ஏராளாமான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் இருக்கின்றன.
- நமது மனை ஓஎம்ஆர், ஈசிஆர், ஜிஎஸ்டி சாலைகளுக்கு எளிதாக செல்ல முடியும்.
- நமது மனைக்கு அருகிலேயே நிறைய பொழுதுபோக்கு அம்சங்கள், மால்கள், வண்டலூர் பூங்கா, மெரினா மால், கோவளம் பீச், மாயாஜால், வர உள்ள வொண்டர்லா என்று பல வசதிகள் உள்ளன.
அருகே உள்ள பள்ளிகள்
- 3 நிமிடங்களில் மில்டன் இன்டர்நேஷ்னல் பள்ளியை அடைந்துவிடலாம்
- 3 நிமிடங்களில் பில்லாபோங் ஹை இன்டர்நேஷ்னல் பள்ளி
- 4 நிமிடங்களில் ஜெகன்நாத் வித்யாலயா
- 7 நிமிடங்களில் வேலம்மாள் New-gen
- 15 நிமிடங்களில் செட்டிநாடு - சர்வலோக கல்வி நிலையம்
- 8 நிமிடங்களில் DAV-SM Fomra School
- 10 நிமிடங்களில் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி
- 15 நிமிடங்களில் PSBB School
அருகே உள்ள கல்லூரிகள்
- 6 நிமிடங்களில் 'SSN கல்லூரியை' அடைந்துவிடலாம்
- 8 நிமிடங்களில் 'SMK Fomra Institute of Tech'
- 9 நிமிடங்களில் 'Prof. Dhanapalan Collage'
- 10 நிமிடங்களில் 'ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம்'
- 10 நிமிடங்களில் 'ஷிவ் நாடார் பல்கலைக்கழகம்'
- 12 நிமிடங்களில் 'செட்டிநாடு மருத்துவக் கல்லூரி'
- 12 நிமிடங்களில் 'விஐடி கல்லூரி'
- 18 நிமிடங்களில் 'தாகூர் மருத்துவக் கல்லூரி'
- 30 நிமிடங்களில் 'சத்திய பாமா பல்கலைக்கழகம்'
அருகில் இருக்கும் பணியிடங்கள்
- 5 நிமிடங்களில் சிறுசேரி ஐடி பார்க்
- 3 நிமிடங்களில் ஜாப்னீஸ் டவுன்ஷிப்
- 15 நிமிடங்களில் திருப்போரூர் சிப்காட்
- 20 நிமிடங்களில் CEE DEES டெக் பார்க்
- 25 நிமிடங்களில் ETA டெக்னோ பார்க்
- 25 நிமிடங்களில் பசிஃபிகா டெக் பார்க்
- 30 நிமிடங்களில் ஸ்ரீராம் கேட்வே
- 30 நிமிடங்களில் இன்ஃபோசிஸ்
- 30 நிமிடங்களில் அசென்சர்
- 35 நிமிடங்களில் எல்காட் SEZ ஐடி பார்க் ஆகியவை அமைந்திருக்கின்றன.
மருத்துவமனைகள்
- 10 நிமிடங்களில் ஸ்ரீ சாய் குழந்தைகள் மருத்துவமனை
- 10 நிமிடங்களில் செட்டிநாடு மருத்துவமனை
- 15 நிமிடங்களில் சுப்ரீம் மருத்துவமனை
- 15 நிமிடங்களில் யூனிட்டாஸ் மருத்துவமனை
- 18 நிமிடங்களில் தாகூர் மருத்துவமனை
- 30 நிமிடங்களில் ஸ்வரம் மருத்துவமனை அமைந்திருக்கிறது
இது தவிர அர்பன் ட்ரீ 30க்கும் அதிகமான விருதுகளை பெற்று மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறது. எனவே SAPPHIRE GARDENS-ல் முதலீடு செய்வது புத்திசாலித்தனமானதாகும். மேலும் தகவலுக்கு அழைக்கவும்: 044-66005512.
















Click it and Unblock the Notifications