சிட்டிக்கு பக்கத்துல.. அதுவும் உங்க பட்ஜெட்ல.. திருமழிசையின் நேமத்தில் Gated Community Villa Plots!
சென்னை: அர்பன் ட்ரீயின் ஆம்பர் கவுண்டி பிளாட் டெவலப்பர் திருமழிசைக்கு அடுத்த நேமத்தில் நம்ம பட்ஜெட்டில் அட்டகாசமான கேடட் கம்யூனிட்டி வில்லா பிளாட்களை வழங்குகிறது. 30+ வசதிகளுடன் உள்ள இந்த பிளாட்களை வெறும் ரூ.19 லட்சத்தில் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்.
ரயில்வே ஸ்டேஷன், மெட்ரோ ஸ்டேஷன், புதிய பஸ் டெர்மினலுக்கு வெறும் 10 நிமிட தூரத்தில் இந்த பிளாட்கள் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு. திருமழிசையின் நேமம் அடுத்த பூந்தமல்லியில் உருவாக இருக்கிறது. இங்கிருந்து சாலை மார்க்கமாகவும், ரயில் மார்க்கமாகவும் சென்னையின் அனைத்து பகுதிகளும் இணைப்பு இருக்கிறது.

கோயில்கள், கல்லூரி, பள்ளி என கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் என சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதால் இந்த பிளாட்களுக்கு டிமாண்ட் எகிறிக்கொண்டே இருக்கிறது. இது பெங்களூர் நெடுஞ்சாலை, குத்தம்பாக்கம் பேருந்து முனையம், திருநின்றவூர் ரயில் நிலையம் மற்றும் மெட்ரோ நிலையம் ஆகியவற்றின் இணைப்பைக் கொண்டுள்ளது.
சமூக உள்கட்டமைப்பு மேம்பாடுகள் காரணமாக இந்த இடம் முதலீட்டில் சிறந்த வருவாயைக் கொண்டுள்ளது. குடியிருப்பு மற்றும் முதலீட்டிற்கு சிறந்த இடம். லொகேஷன் அட்வான்டேஜ் என எடுத்துக்கொண்டால், பிளாட் இருக்கும் இடத்திலிருந்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் செல்ல கீழே குறிப்பிட்ட நேரம்தான் ஆகும்.

வசதிகள்:
- பள்ளிகள்
- மகாவீர் ராஜஸ்தானி இன்டர்நேஷனல் பள்ளி - 6 நிமிடங்கள்
- செயின்ட் ஜான்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி - 4 நிமிடங்கள்
- சென்னை பப்ளிக் ஸ்கூல் - 7 நிமிடம்
- ஆக்ஸ்போர்டு பப்ளிக் ஸ்கூல் - 3 நிமிடங்கள்
- ஜெய் ஹிந்த் மெட்ரிகுலேஷன் பள்ளி - 9 நிமிடங்கள்
- ஸ்பார்டன் இன்டர்நேஷனல் பள்ளி -10 நிமிடங்கள்
- ஸ்ரீராம் வித்யா மந்திர் சிபிஎஸ்இ - 3 நிமிடங்கள்

கல்லூரிகள்
- பிரத்யுஷா இன்ஜினியரிங் கல்லூரி (பிஇசி) -7 நிமிடங்கள்
- ஸ்ரீராம் இன்ஜினியரிங் கல்லூரி -7 நிமிடங்கள்
- ஸ்ரீராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி -6 நிமிடங்கள்
- ஆல்பா இன்ஜினியரிங் கல்லூரி -8 நிமிடங்கள்
- சர்வதேச கடல்சார் அகாடமி -3 நிமிடங்கள்
- ஸ்ரீ சாஸ்தா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி -10 நிமிடங்கள்
- பனிமலர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் -10 நிமிடங்கள்
- ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை -14 நிமிடங்கள்
- சவீதா பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரி -11 நிமிடங்கள்

மருத்துவமனைகள்
- நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் -3 நிமிடம்
- DSM மருத்துவமனைகள் -7 நிமிடங்கள்
- பெருமாள்பட்டு பெதஸ்தா மருத்துவமனை - 4 நிமிடம்
- பனிமலர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் -10 நிமிடங்கள்
- பூந்தமல்லி எஸ்.எஸ் மருத்துவமனை -10 நிமிடம்
- பூந்தமல்லி 'BE WELL' மருத்துவமனை - 12 நிமிடங்கள்
- சவீதா மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை - 11 நிமிடங்கள்
என எல்லா இடங்களிலுக்கும் வெறும் 10 நிமிடங்களில் சென்றுவிடலாம். இது தவிர
- குத்தம்பாக்கம் பேருந்து முனையம் - 10 நிமிடங்கள்
- திருநின்றவூர் ரயில் நிலையம் - 10 நிமிடங்கள்
- மெட்ரோ நிலையம் (விரைவில் வர இருக்கிறது)- 10 நிமிடங்கள்
- புதுச்சத்திரம் பேருந்து நிறுத்தம் - 3 நிமிடங்கள்
- பெங்களூர் நெடுஞ்சாலை - 10 நிமிடங்கள்
என அனைத்தும் 10 நிமிட தூரத்திலே இருக்கிறது.
அர்பன் ட்ரீ வரலாற்றின் சிறந்த திட்டமிடப்பட்ட மேம்பாட்டு திட்டங்களில் ஆம்பர் கவுண்டி ஒன்றாகும். இது தரமான சாலைகள், இயற்கையை ரசிக்கும் வகையில் வடிவமைப்பு போன்ற அனைத்து வகையான மேம்பட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 30+ வசதிகள் உள்ளன. இந்த பிளாட்கள் சுற்றுச்சுவரால் மூடப்பட்டிருக்கும் மற்றும் 24/7 பாதுகாப்புடன் நன்கு பாதுகாக்கப்பட்ட இடமாக இருக்கிறது.

மேலும், பிளாக் டாப் சாலைகள், சூரிய சக்தியில் இயங்கும் தெரு விளக்குகள், இயற்கையை ரசிக்கும் வகையில் வடிவமைப்பு, பிளாட் எல்லைக் கோடுகள், பிளாட் மார்க்கிங் கற்கள், பிரமாண்ட நுழைவு வளைவு, நுழைவாயில், முழுமையாக இணைக்கப்பட்ட CMDA மற்றும் RERA ஒப்புதல் திட்டம், 750 முதல் 2400 சதுர அடி வரை ரேஞ்ச், 24/7 பாதுகாப்பு, குழந்தைகள் விளையாடும் பகுதி, வெளிப்புற உடற்பயிற்சி கூடம், பட்டாம்பூச்சி தோட்டம், மரம் அடர்ந்த பகுதி, மூத்த குடிமக்கள் இளைப்பாறும் பகுதி, திறந்தவெளி அரங்கம், ஜாகிங் டிராக், தியான பகுதி, யோகா பகுதி, பிரமாண்ட சிலை என ஆம்பர் கவுண்டி அட்டகாசமாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.
லோகேஷனை பார்க்க: https://maps.app.goo.gl/JY26UypkbgjMotwW7
வெப்சைட்: https://ambercountybyurbantree.com/oneindia/
மேலும் விவரங்களுக்கு அழைக்கவும்: 044 6600 5512
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications