Vadivelu: கைல காசு இல்லையா.. வாடி செல்லம் உக்காந்து பேசுவோம்.. அடடே இது வைரலாகுதே!
சென்னை: என்னன்னே தெரியலை.. திடீர்னு இந்த வடிவேலு காமெடி பட்டி தொட்டியெங்கும் வைரலாகுது.. என்ன காரணம்னே தெரியலை.. ஒன்னும் புரியவும் இல்லை.
காலத்தையும் தாண்டி நிற்கும் காமெடி என்று சிலதை மட்டுமே வகைப்படுத்தி சிரித்து வைக்க முடியும்.. அப்படிப்பட்ட மகான் காமெடியர்களில் வடிவேலுவுக்கும் Spacious ஆன இடம் உண்டு. அவர் செய்த காமெடியை விட அவரை வைத்து செய்த காமெடிகள்தான் ரொம்ப பெரிய்ய லிஸ்ட்டு.

அப்படிப்பட்ட வடிவேலு காமெடியில் ஒன்று "திடீரென" தற்போது ஊரெங்கும் வலம் வருகிறது. காமெடி நல்லாருக்கு.. காலத்திற்கேற்றதாகவும் இருக்கு.. பிறகென்ன நெட்டிசன்கள் எடுத்து வலம் வர வைத்து விட்டனர். அதில் ஒரு விசேஷம் என்னென்னா இந்த காமெடியில் நடித்த நடிகரே இதை தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டு "புத்திசாலி பெத்த பிள்ளை" என்று நக்கல் அடித்து விட்டுப் போயுள்ளார்.
அப்படி என்ன காமெடிங்க அது... என்று ஆர்வமாக கேட்போருக்காக.. இதோ இதுதாங்க அது.. பாருங்க.
-
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications