போதை இளைஞர்களை அடித்து உதைத்த மதிமுகவினர்.. வருத்தம் சொன்னார் வைகோ
மதிமுகவினரின் செயலுக்காக வைகோ வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்னை: போதை இளைஞர்களை தன் கட்சியினர் அடித்து உதைத்தற்காக வைகோ வருத்தம் தெரிவித்துள்ளார்.
மதுரை செல்வதற்காக வைகோ நேற்று சாயங்காலம் மெட்ரோ ரெயில் மூலமாக சென்னை ஏர்போட்டுக்கு சென்றார்.
அப்போது வைகோவுடன் அவரது கட்சிக்காரர்களும் மெட்ரோ ரயிலில் கூட வந்தார்கள். ஏர்போட் சென்றவுடன் வைகோ தன்னுடன் வந்தவர்களுடன் அங்கிருந்த லிப்டில் ஏற சென்றார்.

கோபத்தில் மதிமுகவினர்
அந்த சமயத்தில் 2 இளைஞர்கள் வைகோவுடன் நின்றிருந்தவர்களை இடித்து தள்ளிவிட்டு லிப்ட்டில் ஏற வந்தனர். அந்த 2 பேரும் தண்ணி அடித்து இருந்ததாக தெரிகிறது. இதை பார்த்ததும் வைகோ, லிப்ட்டில் இருந்து இறங்கிவிட்டு நடந்து செல்ல ஆரம்பித்தார். வைகோ நடந்து செல்வதை பார்த்த மதிமுகவினருக்கு கோபம் வந்துவிட்டது.

வைகோவிடம் புகார்
அதனால் ஆத்திரம் தாங்காமல் போதையில் இருந்த அந்த 2 நபர்களை அடித்து உதைத்தார்கள். இருவருக்குமே வலி தாங்க முடியவில்லை. அதனால் அலறி துடித்து இருவரும் வைகோவிடம் ஓடினார்கள். தங்களை இப்படி போட்டு அடிக்கிறார்கள் என்று புகார் பண்ணினார்கள்.

இப்படித்தான் அடிப்பதா?
இதனால் வைகோ, அந்த இளைஞர்களிடம் தனது வருத்தத்தை சொன்னார்.அதோடு கூட இருந்த தன் கட்சியினரையும், இப்படித்தான் அடிப்பதா என கடிந்து கொண்டார்.

ஏர்போர்ட்
கட்சிக்காரர்களை வைகோ திட்டியதை அந்த இளைஞர்கள் பார்த்து கொண்டே நின்றார்கள். உடனே வைகோ அந்த இளைஞர்களிடம், தண்ணி அடிப்பதை விட்டுவிடுமாறு கேட்டுக் கொண்டார். இதனால் ஏர்போர்ட்டில் கொஞ்ச நேரத்துக்கு பரபரப்பாகி விட்டது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications