வாக்களிக்கும் முன் சிந்திக்க மறுக்காதீர்கள் சிந்தித்தபின் வாக்களிக்க தவறாதீர்கள் - வைரமுத்து வீடியோ
சென்னை: அன்பை கொடுக்க சிந்திக்கத் தேவையில்லை, அதிகாரத்தை கொடுக்க சிந்திக்கவேண்டும். வாக்களிக்கும் முன் சிந்திக்க மறுக்காதீர்கள், சிந்தித்தபின் வாக்களிக்க தவறாதீர்கள் என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இறுதி ஒரு மணி நேரம் பாதுகாப்பாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 6,28,69,955 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
வாக்குத் தவறாமை...#TNElection2021 #TamilNaduElections2021 pic.twitter.com/8CwPPiAavD
— வைரமுத்து (@Vairamuthu) April 5, 2021
வாக்களித்தல் என்பது உங்கள் உரிமை மட்டுமல்ல அதிகாரம்
அதிகாரத்தைக் கொடுக்கும் அதிகாரம்
அன்பை கொடுக்க சிந்திக்கத் தேவையில்லை
அதிகாரத்தைக் கொடுக்க சிந்திக்கத்தான் வேண்டும்
வாக்களிக்கும் முன் சிந்திக்க மறக்காதீர்கள்
சிந்தித்த பின் வாக்களிக்க தவறாதீர்கள்
என்று வைரமுத்து வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications