ஓபிஎஸ் முடிவு எடுக்க தடுமாறுகிறார்.. நானும் திமுகவில் இணைகிறேன்.. உறுதி செய்த குன்னம் ராமச்சந்திரன்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூட்டணி தொடர்பான இறுதி முடிவு எடுப்பதில் தடுமாற்றம் அடைந்திருப்பதால், தாங்கள் திமுகவில் இணைவதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ குன்னம் ராமச்சந்திரன் உறுதி செய்துள்ளார். ஏற்கனவே வைத்திலிங்கம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனது மகன் பிரபுவுடன் அண்ணா அறிவாலயம் வந்து ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து குன்னம் ராமச்சந்திரன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரும் திமுகவில் இணையவிருப்பது உறுதியாகி இருக்கிறது.

More From
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications