Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Valentine's Day Wishes Tamil: உங்கள் காதலை கொண்டாட.. அசத்தலான காதலர் தின வாழ்த்துகள் இதோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காதலர் தினத்தன்று உங்கள் காதலருக்கு தமிழில் வாழ்த்து (Valentine's Day Wishes Tamil) அனுப்புவதற்கு ஏற்ற அசத்தலான, அன்பான காதலர் தின வாழ்த்து செய்திகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. பிப்ரவரி 14ம் தேதி உலகம் முழுக்க காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் இந்த காதலர் தின வாழ்த்துக்களை (Lovers Day Wishes in Tamil) பகிர்ந்து உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள்.

நீ தூங்குவதற்கு சிறந்த இடம் என் இதயம் என்றால் உனக்காக என் இதயத்துடிப்பையும் நிறுத்திவைப்பேன்... நீ விழிக்கும் வரை!

Valentines day

காதலும் கூட சில நேரங்களில் பொறாமை கொள்கிறதடி சகியே, உன் மீது நான் காட்டும் காதலைக் கண்டு...

Valentines day

உறவாக யாரும் வேண்டாம்... உயிராக நீ மட்டும் போதும்... இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்

Valentines day

ஆயிரம் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்ற
ஆயிரம் ஆயுள் வேண்டும்
உன்னோடு மட்டும்
இனிய காதலர் தின
நல்வாழ்த்துக்கள்!!

Valentines day

உன்னில் நானும்
என்னுள் நீயுமாக
வாழும் நமக்கு
தினமும் காதலர் தினமே

Valentines day

திணறடிக்கும் உன் அன்பில்
சிறையிருக்க வேண்டும்
ஆயுளின் கடைசி நொடி
வரை ஆயுள் கைதியாய்
உன் இதயத்தில்
காதலர் தின வாழ்த்துகள்

Valentines day

உலகை
காட்டியது
பெற்றோரென்றாலும்
அதை ரசிக்க
வைத்துக்கொண்டிருப்பது
நீ..!
காதலர் தின வாழ்த்துகள்

Valentines day

என் உலகம் நீயாக மாறி விட்டது,
இனி என் வாழ்வு நீயாகவே தொடரட்டும்!
காதலர் தின வாழ்த்துகள்💖

Valentines day

நீ இருக்கிறாய் என்பதே என் வாழ்வின் அழகு,
நீ இல்லையேல் என் மூச்சும் நில்லும்!
காதலர் தின வாழ்த்துகள்!! 💞

Valentines day

என் காதலுக்கு உயிரும், இதயமும் நீ தான்! இனிய காதலர் தின வாழ்த்துகள்!

உன் புன்னகை என் வாழ்வின் ஒளி! காதலர் தின வாழ்த்துகள், என் அன்பே!

உன் காதல் என் கண்களை திறந்து வைத்தது! வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நீயே வேண்டும்! காதலர் தின வாழ்த்துகள்!

என் இதயத்தைக் கொள்ளையடித்த என் காதலுக்கு இனிய காதலர் தின வாழ்த்துகள்!

நீ எனக்கு உணர்வும், உயிரும்! உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் இனிமையானது! காதலர் தின வாழ்த்துகள்!

உன் கண்களில் உலகம் இருக்கிறது, உன் மடியில் எனது சொர்க்கம்! காதலர் தின வாழ்த்துகள்!

என் அன்பே! உன்னால் தான் என் வாழ்க்கை அர்த்தம் பெறுகிறது! இனிய காதலர் தின வாழ்த்துகள்!

உன் பெயரை கூறும் ஒவ்வொரு முறை எனது இதயம் துள்ளிக் குதிக்கிறது! காதலர் தின வாழ்த்துகள்!

என் காதலின் வானவில் நீ தான்! என் வாழ்வின் ஒளி நீ தான்! இனிய காதலர் தினம்!

உன்னுடன் இருக்கும் தருணங்கள் என் வாழ்வின் சிறந்த பொக்கிஷம்! இனிய காதலர் தின வாழ்த்துகள்!

உன் இதயத்துடன் என் இதயம் இசைவாக ஒன்று சேர்ந்துவிட்டது! காதலர் தினம் இனிதாக அமையட்டும்!

உன் அன்பு எனக்கு ஆயுளும், ஆரோக்கியமும்! என் வாழ்வின் ஓர் அங்கம் நீயே! இனிய காதலர் தினம்!

காதல் ஒரு வார்த்தை அல்ல, அது என் வாழ்வின் மூச்சு! காதலர் தின வாழ்த்துகள், என் அன்பே!

என் இதயத்தில் நீயும், உன் இதயத்தில் நானும்! காதலர் தின வாழ்த்துகள்!

உன் அருகில் இருக்கும்போது என் மனது நிம்மதியாக இருக்கும்! நீ என் காதல், நீ என் வாழ்க்கை! இனிய காதலர் தினம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+