Vanniarasu: நடுவானில் வட்டமடித்த அமைச்சர் வன்னியரசு பயணித்த விமானம்! கோவையில் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் வன்னியரசு பயணித்த சென்னை- கோவை சென்ற இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது மதுரையில் தரையிறங்க புறப்பட்டுச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருந்து கோவைக்கு இண்டிகோ பயணிகள் விமானம் ஒன்று சென்றது. அதில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசுவும் அந்த விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

Vanniarasu

இந்த நிலையில் மும்பையில் இருந்து கோவை வந்த ஒரு விமானம் தரையிறங்க முடியாமல் 20 நிமிடங்களாக வட்டமடித்தது. தற்போது மதுரையில் தரையிறங்க சென்றுள்ளது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கோவையில் மோசமான வானிலை காரணமாக வன்னியரசு சென்ற விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தது. இதையடுத்து அந்த விமானமும் மதுரை நோக்கி திருப்பிவிடப்பட்டது.

Vanniarasu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+