கஜா புயல் பாதிப்பு... ரூ 10 லட்சம் நிவாரண நிதி வழங்கினார் தொல். திருமாவளவன்
சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து ரூ.10 லட்சம் நிவாரண நிதியை விடுதவை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வழங்கினார். சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து திருமாவளவன் நிவாரண நிதியை வழங்கினார்.
கஜா புயல் நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் நிதி குவிந்து வருகிறது. திமுக சார்பில் ரூ. 1 கோடிக்கான காசோலையை முன்னாள் அமைச்சர் துரைமுருகன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வழங்கியிருந்தார்.

இன்று சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் சார்பில் ரூ. 1 கோடி நிதியுதவியை அதன் உரிமையாளர் அருள் மற்றும் வர்த்தகர் சங்க பிரமுகர்கள் இன்று முதல்வரை நேரில் சந்தித்து வழங்கினர்.
இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை இன்று தலைமைச் செயலகத்தில், ராம்கோ குழும நிறுவனத்தின் தலைவர் பி.ஆர். வெங்கட்ராமா ராஜா மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு.ஏ.வி. தர்ம கிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து, "கஜா" புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications