இது என்ன ரோடு சொல்லுங்க.. அட வேளச்சேரி மெயின்ரோடு - நங்கநல்லூர் ரோடுங்க..!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சென்னை புறநகர்களில் கொட்டித் தீர்த்த கனமழை

    சென்னை: சென்னையில் நேற்று இரவு பெய்த திடீர் மழை நங்கநல்லூரில் உள்ள வேளச்சேரி மெயின் ரோட்டை வழக்கம் போல் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதேநேரம் நங்கநல்லூரில் உள்ள இன்னொரு சாலையில் எந்த பாதிப்பும் இல்லை. இயல்பாக இருக்கிறது.

    சென்னையில் நேற்று இரவு பெய்த திடீர் மழை சென்னை நகரின் சாலைகளை வெள்ளத்தில் திணறடித்துவிட்டது. சென்னையில் மக்கள் சாலைகளில் செல்ல முடியாத அளவுக்கு வெள்ளம் பல இடங்களில் பெருக்கெடுத்து செல்கிறது.

     VelacheryMainRoad vs Nanganallur: . See for yourself and decide which one is worse

    எங்கெல்லாம் மழை நீர் செல்வதற்கு வழிகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகவில்லையோ அங்கெல்லாம் மழை நீர் இயல்பாக வடிந்து சென்றுவிட்டது.

    அதேநேரம் எங்கெல்லாம் மழை நீர் செல்லும் வழிகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ளதோ அந்த பகுதியில் எல்லாம் மக்கள் வெள்ளம் வடிய வழியில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இது தொடர்பாக சென்னை நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவர் காட்டும் புகைப்படத்தில் சென்னை வேளச்சேரி செல்லும் சாலை வெள்ளத்தால் மிதக்கிறது. இதேநேரம் நங்கநல்லூரில் உள்ள ஒரு சாலையில் மழைவிழுந்ததற்கான சில அறிகுறியாக சிறிய அளவில் தண்ணீர் இருக்கிறது. நங்கநல்லூர் சாலையில் வெள்ளம் வடிய வழி இருப்பது தெரிகிறது. ஆனால் வேளச்சேரி சாலையில் அப்படி இருக்கிறதா என்பது தெரியவில்லை

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+