பழம்பெரும் நடிகர் கலைமாமணி லியோ பிரபு காலமானார்.. சோகத்தில் திரையுலகம்!
சென்னை: பழம்பெரும் சினிமா மற்றும் நாடக நடிகர் லியோ பிரபு காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் லியோ பிரபு. இவர் மேடை நாடகக் குழுக்களில் சேர்ந்து, ஏராளமான நாடங்களில் நடித்து, பின்னர் சினிமாவிலும் அசத்தினார். பருவகாலம், இது எங்க நாடு, நான் மகான் அல்ல, பேர் சொல்லும் பிள்ளை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் லியோ பிரபு.

கோவையைச் சேர்ந்த இவர், ஸ்டேஜ் இமேஜ் என்ற பெயரில் நாடகக் குழுவை நிறுவி ஏராளமான நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். பல தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்துள்ளார். இவரது கலைச்சேவையை கௌரவிக்கும் வகையில் தமிழக அரசு லியோ பிரபுவுக்கு கடந்த 1990ஆம் ஆண்டில் கலைமாமணி விருது வழங்கியது.
குடும்பத்தினரோடு மதுரையில் வசித்து வந்த லியோ பிரபு, உடல்நிலை குன்றி இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 90. லியோ பிரபுவின் இறுதிச் சடங்குகள் நாளை காலை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications