விழுந்துகிடக்கும் ஆள் அருகே அசையும் கருப்பு உருவம்.. என்ன என்று உங்களுக்காவது தெரிகிறதா?
Subscribe to Oneindia Tamil
Recommended Video

விழுந்துகிடக்கும் ஆள் அருகே அசையும் கருப்பு உருவம்.
சென்னை: அச்சுறுத்தும் வகையிலான கருப்பு உருவம் கொண்ட ஒரு வீடியோ வைரலாக பேஸ்புக்கில் பரவி வருகிறது.
சாலையோரத்தில் ஒருவர் அடிபட்டு விழுந்து கிடப்பது போலவும், அந்த நபர் அருகே ஒரு கருப்பு உருவம் அசைவது போலவும் உள்ளது அந்த வீடியோ.

சட்டென பார்ப்பவருக்கு அது ஏதோ பேய் உருவம் போல தெரியும். ஆனால், அந்த உருவம் எல்லோர் கண்களுக்கும் தெரிகிறது. சிலர் வீடியோ எடுப்பதை பார்க்க முடிகிறது.
அந்த உருவம் கரடி போன்ற தோற்றத்தோடு உள்ளது. ஆனால் இது என்ன உயிரினம், அல்லது வேறு எதுவுமா என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. இந்த வீடியோவை ஷேர் செய்த நெட்டிசன், தமிழ் உட்பட பல மொழிகளில் இது என்ன என்ற கேள்வியை கேட்டுள்ளார். ஆனால் இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை.
நீங்கள் பாருங்கள், உங்களுக்கு ஏதாவது ஐடியா கிடைக்கிறதா என்று சொல்லுங்கள்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications