பிஞ்சு பையன் வழித்த பீடி.. பிரிச்சு மேய்ஞ்ச டாடி… வைரல் வீடியோ…!
சென்னை: பிஞ்சு பையன் ஒருவன் வாயில் பீடி வைத்தபடி ஸ்டைலாக காட்சியளிக்க, அதை கண்டு அதிர்ந்து அந்த பையனை தந்தை செருப்பால் அடி, வெளுக்கும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
Recommended Video
இணையம் இப்போது அனைவரின் செல்லப்பிள்ளையாகி விட்டது. பார்ப்பதை, பண்ணுவதை எல்லாம் செல்பியாக்கி, பேஸ்புக்கில் போட்டு பேமசாகும் பலர் உள்ளனர். கஷ்டப் படாமல் இஷ்டம் போல் செல்போனுக்கும், செல்பிக்கும் இளைஞர் சமுதாயம் அடிமைப்பட்டு கிடப்பதை சகஜமாக காணலாம்.

செல்போன் விரும்பிகள்
இதுபோன்ற தருணங்களில் எடுக்கப்படும் சில வீடியோக்கள் பின்னர் வினையை தரும். அப்படிப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் ரவுண்டு கட்டி வருகிறது. 2 வீடியோக்களை ஒன்றாக்கி இணையத்தில் உலா விட்டுள்ளனர் செல்போன் விரும்பிகள்.

ஸ்மைல்
முதல் வீடியோ 2 பிஞ்சு சிறுவர்கள் அருகருகே உட்கார்ந்திருக்கின்றனர். அதில் ஒரு சிறுவன் தமது கையில் இருக்கும் பீடியை ஸ்டைலாக வாயில் வைத்து இழுத்து புகைவிடுகிறான். அதை வீடியோ எடுப்பதை அறிந்து ஸ்மைலும் பண்ணுகிறார்.

சரமாரி
இந்த வீடியோ எப்படியோ இணையத்தில் உலாவர... அப்படியே அவரது தந்தையின் கவனத்துக்கும் போயிருக்கிறது. அவ்வளவுதான்... கையில் ஜோட்டாவை எடுத்து, பேட்டாவை பிரித்தெடுத்து மேய்ந்துவிட்டார். அடின்னாலும், அடி... மரண அடி என்றளவுக்கு சரமாரியாக வெளுத்து தள்ளிவிட்டார்.

லைக்குகள்
இந்தியில் திட்டிக் கொண்டே அவர் அடித்து துவைக்க... அந்த வீடியோவும் இணையத்தில் உலா வருகிறது. பையனின் பீடி வீடியோவை விட, தகப்பனின் அடி வீடியோ தான் அதிக லைக்குகளை அள்ளி வருகிறது. பசங்களா இனி பீடியில்ல.. சும்மா பேப்பரை கூட சுற்றி வாயில் வைப்பீர்கள்?
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications