தண்டவாளத்தில் படுத்திருந்த பெண்! திடீரென வேகமாக வந்த சரக்கு ரயில்! அடுத்து நடந்த சம்பவம்!பரபர வீடியோ
சென்னை: வேகமாக ஓடும் ரயிலுக்கு கீழே பெண் ஒருவர் படுத்துகிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு ரயிலுக்கு கீழே படுத்திருந்த போது அந்த பெண் செய்து கொண்டு இருந்த சம்பவம்தான் அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
இப்போதெல்லாம் சாலைகளில் சாகசங்கள் செய்தது போய் பலர் ரயிலில் சாகசங்கள் செய்ய தொடங்கிவிட்டனர். சாலைகளில் பைக்கில் வீலிங் செய்வது, ஸ்டண்ட் செய்வது எல்லாம் போய் பலர் ரயில் பயணத்தில் ரிஸ்க் எடுத்து பல ஸ்டண்ட்களை செய்கிறார்கள்.
ஏன் சென்னையிலேயே மாணவர்கள் பலர் மின்சார ரயிலில் சாகசம் செய்கிறேன் என்ற பெயரில் ஆபத்தான முறையில் படிகளில் தொங்கிக்கொண்டு வருகிறார்கள்.

ரயில்
இதேபோல்தான் ரயில் நிலையம் ஒன்றில் பெண் ஒருவர் விசித்திரமான சாகசத்தை செய்துள்ளார். ட்விட்டரில் ஐபிஎஸ் அதிகாரி டிப்பன்ஷு காப்ரா அந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார். அதில் பெண் ஒருவர் ரயில் தண்டவாளம் நடுவே படுத்திருக்கிறார். குறுக்கு வெட்டாக படுக்காமல், தண்டவாளத்தோடு தண்டவாளமாக நடுவில் நேர்கோடாக படுத்து இருக்கிறார். அப்போது அந்த வழியாக சரக்கு ரயில் ஒன்று வந்துள்ளது.

பெண்
ரயில் வருவது தெரிந்தும் அந்த பெண் எழுந்து செல்லவில்லை. அந்த ரயில் தண்டவாளத்தில் எந்த தடையும் இன்றி அவரை கடந்து சென்றது. அவர் குறுக்கு வெட்டாக படுக்காமல் இருந்ததால் ரயில் அவர் மீது ஏறாமல் சென்றது. அதோடு அவரும் எந்த விதமான சின்ன காயமும் இன்றி தப்பித்தார். ரயில் வேகமாக சென்ற பின் அமைதியாக அந்த பெண் எழுந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

வீடியோ
இதில் என்ன இருக்கிறது.. இப்படி நிறைய பேர் செய்து இருக்கிறார்களே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அந்த பெண்ணுக்கு மேலே ரயில் சென்று கொண்டு இருக்கும் போதே திடீரென போன் ஒன்று வந்துள்ளது. மேலே ரயில் செல்வதையும் பொருட்படுத்தாமல் அந்த பெண் கூலாக எடுத்து போனில் பேசி இருக்கிறார். இதுதான் அந்த வீடியோ வைரலாக காரணம்.

கோபம்
இந்த சம்பவம் எங்கே நடந்தது என்று தெரியவில்லை. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள். அந்த பெண் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த பெண்ணுக்கு அபராதம் விதிக்க வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த பெண்ணின் செயல் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications