திமுக கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் போட்டி?
சென்னை: திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட உள்ளன என்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கட்சிக்கு இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் எந்தெந்த தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட உள்ளது என்பது குறித்து தகவல் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நடுவே இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எந்த தொகுதியில் போட்டியிட போட்டியிடுகிறது என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
விடுதலை சிறுத்தைகளுக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து திருமாவளவனிடம் நிருபர்கள் கேட்டபோது, எந்தெந்த தொகுதிகள் என்ற பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது உண்மைதான். தொகுதி பெயர்களை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications