6 தொகுதிகளுக்கான வி.சி.க. வேட்பாளர் பட்டியல்: நாகப்பட்டினம் - ஆளூர் ஷாநவாஸ்; வானூர்- வன்னியரசு!
சென்னை: திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.
ஆளூர் ஷாநவாஸ் நாகப்பட்டினம் தொகுதியிலும், வானூர் தொகுதியில் வன்னியரசும் களம் காண்கின்றனர்.

தமிழக தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டன. அதிமுக கூட்டணியில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டன.

திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில் அந்த 6 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.அந்த பட்டியல் பின்வருமாறு:-
திருப்போரூர்- எஸ். எஸ். பாலாஜி, நாகப்பட்டினம் - ஆளூர் ஷாநவாஸ், காட்டுமன்னார்கோவில்- சிந்தனைச் செல்வன், அரக்கோணம்- கௌதம சன்னா, வானூர்- வன்னியரசு, செய்யூர்- பனையூர் பாபு ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications