எம்எல்ஏன்னா சும்மா இல்லை! 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் யார்? விஜய் டிக் அடித்த நிர்வாகிகள்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார். அப்போது இதயத்தில் உங்கள் விஜய், இல்லந்தோறும் நம்ம எம்எல்ஏ என கூறினார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விஜய் , 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார்.

தவெக வேட்பாளர்கள் பின்வருமாறு:
1. பெரம்பூர் - விஜய்
2. திருச்சி கிழக்கு - விஜய்
3. தி.நகர் - புஸ்ஸி ஆனந்த்
4. வில்லிவாக்கம் - ஆதவ் அர்ஜுனா
5. கொளத்தூர் - வி.எஸ்.பாபு
6. ராயபுரம் - தாமு
7. சோழிங்கநல்லூர் - ஈ.சி.ஆர் சரவணன்
8. ஆர்.கே.நகர் - மரியவில்சன்
9. எழும்பூர் (தனி) - ராஜ்மோகன்
10. திரு.வி.க.நகர் (தனி) - பல்லவி
11. மயிலாப்பூர் - வெங்கட்ரமணன்
12. கோபிச்செட்டிப்பாளையம் - செங்கோட்டையன்
13. திருச்செங்கோடு - அருண்ராஜ்
14. திருப்பரங்குன்றம் - சி.டி.ஆர் நிர்மல்குமார்
15. குமாரப்பாளையம் - விஜயலெட்சுமி
16. திட்டகுடி - ராஜசேகர்
17. சைதாப்பேட்டை - அருள் பிரகாசம்
18. வால்பாறை - ஸ்ரீதரன்
19. லால்குடி - கு.ப.கிருஷ்ணன்
20. திருப்பூர் வடக்கு - சத்யபாமா
21. ஆயிரம் விளக்கு - ஜே.சி.டி பிரபாகர்
22. கும்மிடிப்பூண்டி - விஜயகுமார்
23. பொன்னேரி (தனி) - ரவி
24. திருத்தணி - சத்யகுமார்
25. திருவள்ளூர் - அருண்குமார்
26. பூந்தமல்லி (தனி) - பிரகாசம்
27. ஆவடி - ரமேஷ்
28. மதுரவாயில் - ரேவந்த்
29. அம்பத்தூர் - பாலமுருகன்
30. மாதவரம் - பிரபு
31. திருவொற்றியூர் - செந்தில் குமார்
32. துறைமுகம் - சினோரா அசோக்
33. சேப்பாக்கம் - டி.செல்வம்
34. அண்ணாநகர் - வி.கே.ராம்குமார்
35. விருகம்பாக்கம் - சபரி
36. வேளச்சேரி - ஆர்.குமார்
37. ஆலந்தூர் - ஹரீஷ்
38. திருப்பெரும்புதூர் (தனி) - தென்னரசு
39. பல்லாவரம் - காமாட்சி
40. தாம்பரம் - சரத்குமார்
41. செங்கல்பட்டு - தியாகராஜன்
42. திருப்போரூர் - விஜயராஜ்
43. செய்யூர் (தனி) - மோகன் ராஜ்
44. மதுராந்தகம் (தனி) - எழில் கேத்தரின்
45. உத்திரமேரூர் - முனி ரத்தினம்
46. காஞ்சிபுரம் - ரஞ்சித் குமார்
47. அரக்கோணம் (தனி) - காந்திராஜ்
48. சோளிங்கர் - கபில்
49. காட்பாடி - சுதாகர்
50. ராணிப்பேட்டை - தாஹிரா
51. ஆற்காடு - விஜய் மோகன்
52. வேலூர் - வினோத் கண்ணன்
53. அணைக்கட்டு - வேல்முருகன்
54. கே.வி.குப்பம் (தனி) - தென்றல் குமார்
55. குடியாத்தம் (தனி) - சிந்து
56. வாணியம்பாடி - சையத் பர்ஹான்
57. ஆம்பூர் - இம்தியாஸ்
58. ஜோலார்பேட்டை - முனிசாமி
59. திருப்பத்தூர் - திருப்பதி
60. ஊத்தங்கரை (தனி) - குமரவேல்
61. பர்கூர் - முரளிதரன்
62. கிருஷ்ணகிரி - முகுந்த் ஆர்.பாண்டியன்
63. வேப்பனஹள்ளி - சம்பங்கி
64. ஓசூர் - அம்ப்ரிஷ்
65. தளி - சுரேஷ்
66. பாலக்கோடு - கோபி
67. பென்னாகரம் - கஜேந்திரன்
68. தர்மபுரி - சிவன்
69. பாப்பிரெட்டிப்பட்டி - திலகவதி
70. அரூர் (தனி) - ராகேஷ்
71. செங்கம் (தனி) - பாரதிதாசன்
72. விக்கிரவாண்டி - விஜய் வடிவேல்
73. திருக்கோவிலூர் - பரணி பாலாஜி
74. உளுந்தூர்பேட்டை - சுதாகர்
75. ரிஷிவந்தியம் - அசோக்
76. சங்கராபுரம் - ஜெகதீசன்
77. கள்ளக்குறிச்சி (தனி) - அருள் விக்னேஷ்
78. கெங்கவல்லி (தனி) - சுஜாதா
79. ஆத்தூர் (தனி) - செல்வபாரதி
80. ஏற்காடு (பழங்குடி) - ஜே.லெட்சுமி
81. ஓமலூர் - அதியமான்
82. மேட்டூர் - கே.செல்வம்
83. எடப்பாடி - அருண்குமார்
84. தாராபுரம் (தனி) - கௌரி சித்ரா
85. காங்கேயம் - பி.மணி
86. பெருந்துறை - அருணாச்சலம்
87. பவானி - பாலகிருஷ்ணன்
88. அந்தியூர் - விஜய் வெங்கடேஷ்
89. பவானிசாகர் (தனி) - கலைச்செல்வி
90. உதகை - இப்ராஹிம்
91. கூடலூர் (தனி) - தீபக் சாய் கிஷோர்
92. குன்னூர் - தங்கராஜூ
93. மேட்டுப்பாளையம் - சுனில்
94. அவிநாசி (தனி) - கமலி
95. திருப்பூர் தெற்கு - பாலமுருகன்
96. பல்லடம் - ராம்குமார்
97. சூலூர் - என்.எம்.சுகுமார்
98. கவுண்டம்பாளையம் - கனிமொழி
99. கோவை வடக்கு - சம்பத் குமார்
100. தொண்டாமுத்தூர் - சதீஷ் ராஜூ
101. கோவை தெற்கு - செந்தில்குமார்
102. சிங்காநல்லூர் - கிரி
103. கிணத்துக்கடவு - விக்னேஷ்
104. பொள்ளாச்சி - ஜி.ராம்நாதன்
105. உடுமலைப்பேட்டை - சங்கர்
106. மடத்துக்குளம் - திருமலை
107. பழனி - பிரவீன்குமார்
108. ஒட்டன்சத்திரம் - மோகன்
109. ஆத்தூர் - கலைச்செல்வி
110. நிலக்கோட்டை (தனி) - ஐயனார்
111. நத்தம் - ரமேஷ்
112. திண்டுக்கல் - நசீர்
113. வேடச்சந்தூர் - நாகஜோதி
114. அரவக்குறிச்சி - கார்த்திகேயன்
115. கரூர் - மதியழகன்
116. கிருஷ்ணராயபுரம் (தனி) - மதன்
117. குளித்தலை - பாலசுப்பிரமணியம்
118. மணப்பாறை - கதிரவன்
119. திருவரங்கம் - ரமேஷ்
120. திருச்சி மேற்கு - ராமமூர்த்தி
121. திருவெறும்பூர் - நவல்பட்டு விஜி
122. மண்ணச்சநல்லூர் - சரவணன்
123. முசிறி - விக்னேஷ்
124. துறையூர் (தனி) - ரவிசங்கர்
125. பெரம்பலூர் (தனி) - சிவக்குமார்
126. குன்னம் - ரேவதி
127. அரியலூர் - சிவா
128. ஜெயங்கொண்டம் - கவிதா
129. விருத்தாச்சலம் - விஜய்
130. நெய்வேலி - ஆனந்த்
131. பண்ருட்டி - மணிகண்டன்
132. கடலூர் - ராஜ்குமார்
133. குறிஞ்சிப்பாடி - ராஜ்குமார்
134. புவனகிரி - மகாலிங்கம்
135. சிதம்பரம் - பாரி
136. காட்டுமன்னார்கோவில் (தனி) - சீனிவாசன்
137. சீர்காழி (தனி) - கோபிநாத்
138. மயிலாடுதுறை - ஹாருண் ரஷீத்
139. பூம்புகார் - விஜயாலயன்
140. நாகப்பட்டினம் - சுகுமார்
141. கீழ்வேளூர் (தனி) - செந்தில் பாண்டியன்
142. வேதாரண்யம் - கிங்ஸ்லி ஜெரால்ட்
143. திருத்துறைப்பூண்டி (தனி) - பாண்டியன்
144. மன்னார்குடி - ராஜராஜன்
145. திருவாரூர் - வீரமணி
146. நன்னிலம் - பிரபாகரன்
147. திருவிடைமருதூர் (தனி) - பிரபாகரன்
148. கும்பகோணம் - வினோத்
149. பாபநாசம் - அசாரூதின்
150. திருவையாறு - மணிகண்டன்
151. தஞ்சை - சரவணன்
152. ஒரத்தநாடு - அரவிந்த்
153. பட்டுக்கோட்டை - மதன்
154. பேராவூரணி - சந்திர காண்டீபன்
155. கந்தர்வக்கோட்டை (தனி) - சுப்பிரமணியன்
156. விராலிமலை - முருகேசன்
157. புதுக்கோட்டை - ஷரிப்
158. திருமயம் - சிந்தாமணி
159. ஆலங்குடி - துறை கந்தசாமி
160. அறந்தாங்கி - பர்வேஸ்
161. காரைக்குடி - பிரபு
162. திருப்பத்தூர் - ஸ்ரீனிவாச சேதுபதி
163. சிவகங்கை - குழந்தை ராணி நாச்சியார்
164. மானாமதுரை (தனி) - இளங்கோவன்
165. மேலூர் - மதுரை வீரன்
166. மதுரை கிழக்கு - கார்த்திகேயன்
167. சோழவந்தான் (தனி) - கருப்பையா
168. மதுரை வடக்கு - கல்லாணை
169. மதுரை தெற்கு - பீட்டர்
170. மதுரை மத்தி - முஸ்தபா
171. மதுரை மேற்கு - தங்கப்பாண்டி
172. திருமங்கலம் - சதீஷ்குமார்
173. உசிலம்பட்டி - விஜய் மகாலிங்கம்
174. ஆண்டிப்பட்டி - வி. பாண்டி
175. பெரியகுளம் (தனி) - சபரி
176. போடி - பிரகாஷ்
177. கம்பம் - ஜெகந்நாத் மிஸ்ரா
178. ராஜபாளையம் - ஜெகதீஸ்வரி
179. திருவில்லிபுத்தூர் - கார்த்திக்
180. சாத்தூர் - அஜித்
181. சிவகாசி - கீர்த்தனா
182. விருதுநகர் - செல்வம்
183. அருப்புக்கோட்டை - கார்த்திக் குமார்
184. திருச்சுழி - சமயன்
185. பரமக்குடி (தனி) - கோபிநாதன்
186. திருவாடானை - ராஜி
187. ராமநாதபுரம் - சாஹுல் ஹமீது
188. முதுகுளத்தூர் - மலர்விழி
189. விளாத்திக்குளம் - காசிராம்
190. தூத்துக்குடி - ஸ்ரீநாத்
191. திருச்செந்தூர் - முருகன்
192. திருவைகுண்டம் - சரவணம்
193. ஒட்டப்பிடாரம் (தனி) - மதன் ராஜா
194. கோவில்பட்டி - பாலசுப்பிரமணியன்
195. சங்கரன்கோவில் (தனி) - ராமராஜன்
196. வாசுதேவநல்லூர் (தனி) - அமுதராணி
197. கடையநல்லூர் - ஜலீல்
198. தென்காசி - ராஜபிரகாஷ்
199. ஆலங்குளம் - விபின் சக்கரவர்த்தி
200. திருநெல்வேலி - ஆர்.எஸ்.முருகன்
201. அம்பாசமுத்திரம் - ராஜகோபால்
202. பாளையங்கோட்டை - மரிய ஜான்
203. நாங்குநேரி - ரெட்டியார்பட்டி நாராயணன்
204. ராதாபுரம் - சதீஷ் கிறிஸ்டோபர்
205. கன்னியாகுமரி - மாதவன்
206. நாகர்கோவில் - பெர்வின் கிங்ஸ்
207. குளைச்சல் - பிரேம் அலெக்ஸ் லாரன்ஸ்
208. பத்மநாபபுரம் - கிருஷ்ணகுமார்
209. விளவங்கோடு - மைக்கேல் குமார்
210. கிள்ளியூர் - சபீர்
211. திருவண்ணாமலை - அருள் ஆறுமுகம்
212. கீழ்பெண்ணாத்தூர் - ராஜா
213. கலசப்பாக்கம் - ஏழுமலை
214. போளூர் - அபிஷேக்
215. ஆரணி - வெங்கடேசன் குமார்
216. செய்யாறு - தூசி கே. மோகன்
217. வந்தவாசி (தனி) - உதயகுமார்
218. செஞ்சி - சந்திரசேகரன்
219. மயிலம் - விஜய் நிரஞ்சன்
220. திண்டிவனம் (தனி) - சக்திவேல்
221. வானூர் (தனி) - சுரேஷ்
222. விழுப்புரம் - மோகன்ராஜ்
223. சங்ககிரி - செந்தில்குமார்
224. சேலம் மேற்கு - லெட்சுமணன்
225. சேலம் வடக்கு - சிவக்குமார்
226. சேலம் தெற்கு - பார்த்திபன்
227. வீரபாண்டி - பழனிவேல்
228. ராசிபுரம் (தனி) - லோகேஷ் தனபால்
229. சேந்தமங்கலம் (பழங்குடி) - சந்திரசேகர்
230. நாமக்கல் - திலீப்
231. பரமத்திவேலூர் - நந்தகுமார்
232. ஈரோடு கிழக்கு - பாலாஜி
233. ஈரோடு மேற்கு - ஆனந்த் மோகன்
234. மொடக்குறிச்சி - சண்முகம்
-
தவெக-வில் சேர்ந்த 3 நாளில் எம்.எல்.ஏ சீட் கொடுத்த விஜய்.. உதயநிதி தொகுதியில் களமிறங்கும் செல்வம்! -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட் -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Vijaykanth: திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக! விஜயகாந்த் கட்சியை விஜய் இப்படி பேசலாமா? -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
மார்ச் 30ல் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்! முதல்வரின் கொளத்தூர் தொகுதி உட்பட.. 3 தொகுதிகளுக்கு அனுமதி -
சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான் -
பெண்களுக்காக புகார் கொடுக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? உங்களுக்கு போட்டியே நான் தான்! ஜூலியின் புது வீடியோ -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு!











Click it and Unblock the Notifications