மனஉளைச்சல் ஆகுன்னுது சங்கீதா கலங்கினாங்களே.. கொஞ்சம் கூட கண்டுக்காத விஜய்.. இப்படி செய்வது சரியா?
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா மனுத்தாக்கல் செய்துள்ளார். இதில் நடிகை ஒருவர் மீது சங்கீதா கடுமையான புகார்களை கொடுத்திருந்த நிலையில்தான்.. நேற்று நடிகர் விஜய் திரிஷா உடன் கல்பாத்தி வீட்டு திருமணத்திற்கு வந்திருந்தார்.
விவாகரத்து தொடர்பாக சங்கீதா தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பது ஏப்ரல் 2021ம் ஆண்டு எனக்கு தெரியவந்தது. இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம். நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள திருமணம் கடந்த உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வழங்குவேன்.

திருமணத்தை மீறிய அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார். கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார்.
சங்கீதா விவாகரத்து
நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை கொண்டிருந்தார் விஜய். இது எனக்கு 2021 ஏப்ரலில் தெரிய வந்தது. நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன்.
நடிகையுடன் உறவை முறித்துக் கொள்வதாக கூறிய விஜய் திருந்தவே இல்லை. 2021ல் தொடங்கி என்னை தனியாக வாழுமாறு நிர்பந்தித்தார்.
விஜய் உடன் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை 'அந்த' நடிகை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
ஆனால், அந்த பதிவுகளுக்கு விஜய் மறுப்புத் தெரிவிக்காமல் மறைமுகமாக ஆதரித்தார்.
என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை வெளியிட்டு வருவது எனக்கும் எனது, பிள்ளைகளுக்கும் அவமானத்தை தருகிறது. தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2வது எதிர்மனுதாரராக சேர்ப்பேன், என்று சங்கீதா மனுவில் கூறி உள்ளார்.
மனஉளைச்சல்
இதில் நடிகை ஒருவர் மீது சங்கீதா கடுமையான புகார்களை கொடுத்திருந்த நிலையில்தான்.. நேற்று நடிகர் விஜய் திரிஷா உடன் கல்பாத்தி வீட்டு திருமணத்திற்கு வந்திருந்தார். முக்கியமாக விஜய் உடன் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை 'அந்த' நடிகை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது, என்று கூறி இருந்தார்.
நேற்று விஜய் மீது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தற்போது சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யும் திரிஷாவும் ஜோடியாக பங்கேற்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
சென்னை திருவான்மியூரில் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமணத்திற்கு விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக ஒரே காரில் வந்துள்ளனர். மேலும் மேடையில் ஒன்றாகவே போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர். அவர்கள் அணிந்திருந்த ஆடைகளும் ஒரே வண்ணத்தில் இருந்தது.
நடிகை ஒருவருடன் விஜய் ஒன்றாக புகைப்படங்களை பகிர்வது தனக்கு மனஉளைச்சலை தருகிறது என்று சங்கீதா கூறி இருந்த நிலையில் அதை பற்றி துளி கூட கவலை இன்றி.. இன்னும் முழுமையாக விவாகரத்து வழங்காமல் விஜய் இப்படி செய்திருப்பது கடுமையான விவாதங்களை சந்தித்து வருகிறது. முக்கியமாக விஜய் விவாகரத்து வாங்கிவிட்டு இப்படி செய்யலாம்.. ஆனால் அவர் விவாகரத்து வாங்காமல் செய்வது.. சட்டப்படி தவறு.. அது திருமணம் தாண்டி உறவிற்கு ஆதாரம் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
-
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications