சீக்கிரம் வாங்க.. கட்சி ஆரம்பிங்க.. நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அழைப்பு
சர்கார் படத்தின் பிரச்சனையை தொடர்ந்து, நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் அழைப்பு விடுத்து இருக்கிறார்கள்.
Recommended Video

சென்னை: சர்கார் படத்தின் பிரச்சனையை தொடர்ந்து, நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் அழைப்பு விடுத்து இருக்கிறார்கள்.
அரசுக்கு எதிரான வசனங்கள் மற்றும் காட்சிகளால் மெர்சலை தொடர்ந்து சர்கார் படம் பெரிய வைரல் ஆகியுள்ளது. தீபாவளியன்று விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் வெளியானது.
அதிமுகவினரின் போராட்டம் காரணமாக இந்தியா முழுக்க தற்போது சர்கார் படம் வைரல் ஆகியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜயை தேர்தலில் நிற்க சொல்லி அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
[விஜய்க்கு இருக்கும் செல்வாக்குக்கு யாரையும் அசைக்க முடியும்... பழ. கருப்பையா தடாலடி!]
|
விரைவில் நடக்கும்
இவர் ''நாட்ல தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் நிறைய உள்ளது. அதை கண்டுக்கொள்ளாமல், திரு முருகதாஸ் அவர்களை கைது செய்ய துடிப்பது ஆளும் அரசின் இயலாமையை காட்டுகிறது. தளபதி விஜய் அவர்களின் அரசியல் பிரவேசம் மிக விரைவில்'' என்றுள்ளார்.
|
எப்படி இருக்கும்
இவர் ''இன்னைக்கு விஜய் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிச்சா எப்படி இருக்கும்'' என்றுள்ளார்.
|
வேகம் என்ன
இவர் ''போற போக்க பாத்தா ரஜினிக்கு முன்னாடியே விஜய் கட்சி தொடங்கிடுவாரோ.'' என்றுள்ளார்.
|
நிஜமா நடக்குமா
இவர் ''வரும் தேர்தலில் விஜய் சர்க்கார் படத்துல ceo பதவியை விட்டு வந்து மக்களுக்கு உதவ கட்சி ஆரம்பிக்கிற மாதிரி நிஜமாகவே நடிப்பை விட்டு தேர்தல நின்னு மக்களுக்கு நல்லது செய்யணும் நெனச்சா ரொம்ப நல்லா இருக்கும் நிற்பாரா என்பதுதான் கேள்விக்குறி?'' என்றுள்ளார்.
|
கஷ்டம்தான்
இவர் 'தளபதியும் நம்ம விஜய் சேதுபதி மாறி மாசத்துக்கு ஒரு படம் ரிலீஸ் பண்ணா. கட்சி ஆபிஸ்ச எல்லாம் இழுத்து மூடிட்டு நடு ரோட்டுக்கே வந்துடுவானுங்க போல'' என்று கிண்டலாக கூறியுள்ளார்.
-
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியில் திமுக.. கட்சியை மீட்டெடுக்க தேசிய அரசியல் ஆலோசகரை அழைக்கிறது? -
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? விஜய் போட்ட பிளான்.. பலருக்கும் போன மெசேஜ் உண்மையா? -
நேர்மையாக செயல்படுங்கள்.. இல்லைன்னா தொலைச்சிடுவேன்! நகராட்சி அதிகாரிகளுக்கு விஜய் எச்சரிக்கை -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம்












Click it and Unblock the Notifications