அவசர அவசரமாக வீட்டில் இருந்து புறப்பட்ட விஜய்.. காத்திருக்கும் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தவெக தலைவர் விஜய் வீட்டில் இருந்து அவசர அவசரமாக புறப்பட்டு பனையூர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். பனையூரில் தவெக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடக்கும் சூழலில், மூத்த நிர்வாகிகளான செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரும் இருக்கின்றனர். இதனால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விஜய் ஆலோசிக்கலாம் என்று தெரிகிறது.













Click it and Unblock the Notifications