நேற்று வேன்.. இன்று பஸ்.. மெரீனா பாணியில் மாஸ் காட்டிய விஜய்.. உற்சாகத்தின் உச்சத்தில் ரசிகர்கள்!
Recommended Video
சென்னை: நெய்வேலியில் மூன்றாவது நாளாக இன்றும் படப்பிடிப்பு பகுதியில் குவிந்த தனது ரசிகர்களை ஏமாற்றாமல் வேன் மீது ஏறி நின்று கையசைத்தார் விஜய்.
வருமான வரித்துறையினர் நெய்வேலி நகரம் சென்று, மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திலிருந்து விஜயை சென்னை அழைத்துச் சென்ற பிறகு, விஜய் அங்கே சூட்டிங்கில் பங்கேற்ற தகவல் அவர் ரசிகர்கள் அனைவருக்கும் சென்றடைந்தது.

இதையடுத்து தினமும், அவரை பார்க்க ரசிகர்கள் நெய்வேலிியில் குவிந்தவண்ணம் உள்ளனர். இன்றும்கூட, ஆயிரக்கணக்கில் அவரது ரசிகர்கள் இன்று நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு, வெளியே குவிந்திருந்தனர். இரவு 7 மணி அளவில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு விஜய் வெளியே வந்தார்.
To the Fans 😎 #Master #ThalapathyVIJAYselfie @MasterMovieOff !pic.twitter.com/6ZizUMmFPy
— #MASTER (@MasterMovieOff) February 10, 2020
அப்போது ரசிகர்கள் தன்னை காண்பதற்காக பெருமளவில் குவிந்து இருப்பதை பார்த்துவிட்டு அங்கே இருந்த ஒரு வேன் மீது ஏறி நின்றார். அவரை பார்த்ததும் விஜய் ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். அவர்களை பார்த்து தனது இரு கைகளையும் அசைத்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்.
Thalaivaaa...🙏🔥💥#ThalapathyVIJAYselfie நெய்வேலியில் உச்சத்தில் ஏறும் தங்க தளபதி... #Master pic.twitter.com/C11Yx1lusr
— T F C ™ (@TFC_ON) February 10, 2020
சில நிமிடங்கள் இவ்வாறு அவர் கையசைத்தபோது, ரசிகர்கள் தங்கள் செல்போனில் வெளிச்சத்தை காண்பித்து அவருக்கு உற்சாகம் ஊட்டினார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மெரினா கடற்கரையில் இளைஞர் மற்றும் இளைஞர்கள் செல்போனில் டார்ச் அடித்து தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியதை போன்று, என்றும் ரசிகர்களாகிய நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். இந்த தடைகளில் இருந்து நீங்கள் மீண்டு வருவீர்கள் என்று நம்பிக்கையளிப்பதை போல ஒளியை அடித்தனர்.
Thalapathy 🔥 @actorvijay
— T F C ™ (@TFC_ON) February 10, 2020
#Master #ThalapathyVijaySelfie
pic.twitter.com/vTp6t5d7iH
இதனிடையே நேற்று வேன் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் விஜய் செல்பி எடுத்துக் கொண்ட அந்த புகைப்படத்தை இன்று ட்விட்டரில் அவர் வெளியிட்டார். அது தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.
Here is today's HD Video of #ThalapathyVijay from Neyveli😍 @actorvijay @MasterOfficiaI #ThalapathyVIJAYselfie pic.twitter.com/GtdAkeEDs0
— #MASTER (@MasterOfficiaI) February 10, 2020
-
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications