சங்கீதா இப்படி பண்ணுவாங்கன்னு.. விஜய் நினைச்சிருக்கவே மாட்டாரு.. விஜய் பிளானில் விழுந்த ஓட்டை!
சென்னை: தமிழக அரசியலில் ஒரு புதிய பாய்ச்சலுக்குத் தயாராகிக் கொண்டிருந்த விஜய்க்கு, இப்போது சொந்த வீட்டிலிருந்தே ஒரு பெரிய 'செக்' வைக்கப்பட்டிருக்கிறது. சினிமாவில் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் பல விஜய் படங்களில் வந்திருக்கிறது.. ஆனால் விஜயின் நிஜ வாழ்க்கையில் சங்கீதா கொடுத்திருக்கும் 'ரிட்டர்ன் கிஃப்ட்' இப்போது கோலிவுட் முதல் கோட்டை வரை ஹாட் டாபிக்!

தேர்தல் வரை 'சைலண்ட்'... இது விஜய் பிளான்!
விஜய்யின் அரசியல் பயணத்தில் எந்தக் கறையும் படிந்துவிடக் கூடாது என்பதில் அவருடைய டீம் மிகத் தெளிவாக இருந்தது. குறிப்பாக, தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சர்ச்சைகள் தேர்தலுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்பதுதான் விஜய்யின் மாஸ்டர் பிளான்.
தற்போது கிசுகிசுக்கப்படும் அந்த 'முன்னணி நடிகை'யுடனான விவகாரம் ஊர் அறிந்த ரகசியமாக இருந்தாலும், அதைத் தேர்தல் வரை பெட்டிக்குள்ளேயே பூட்டி வைக்க விஜய் விரும்பினார். "தேர்தல் முடியட்டும், வெற்றி வாகை சூடிய பின் முறைப்படி பிரிந்து விடலாம்; அதுவரை ஒரு 'பெர்பெக்ட் ஃபேமிலி மேன்' பிம்பத்தைத் தக்க வைக்கலாம்" என்பதே அவரது கணக்காக இருந்தது. அப்போதுதான் பெண்கள் வாக்குகள் வரும். விஜயின் குறியே பெண்கள் வாக்குகள்தான். திமுகவின் பலமே அதுதான்.. அதை பிடிப்பதே விஜயின் நோக்கமாக இருந்தது..
சங்கீதாவின் 'சர்ப்ரைஸ்' அட்டாக்!
ஆனால், அமைதியாக இருந்த சங்கீதா, விஜய் எங்கு அடித்தால் நிலைகுலைந்து போவார் என்பதைச் சரியாகக் கணித்துவிட்டார். தேர்தல் நெருங்கும் இந்த இக்கட்டான நேரத்தில், விவாகரத்து நோட்டீஸை கையில் எடுத்திருப்பது விஜய்யை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. விஜய் இத்தனை ஆண்டுகள் தனக்கு செய்த கொடுமைகளுக்கு (அவரின் மனுவின் அடிப்படையில் சொன்னால்) சங்கீதா கொடுத்திருக்கும் பதிலடி அது!
டைமிங் பாலிடிக்ஸ்: தேர்தல் நேரத்தில் இத்தகைய குடும்பப் பிரச்சனைகள் பொதுவெளியில் விவாதிக்கப்பட்டால், அது பெண்களின் வாக்குகளைப் பாதிக்கும் என்பது சங்கீதாவுக்குத் தெரியும். அதையே தனது பிரதான ஆயுதமாக மாற்றியிருக்கிறார் அவர்.
"எதிரிகளை வீழ்த்தும் வீரன், தன் வீட்டையே கையாள முடியவில்லையா?" என்கிற விமர்சனம் எழ வேண்டும் என்பதே சங்கீதாவின் ஸ்ட்ரேட்டஜி என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். முக்கியமாக விஜய் திட்டமிட்டதெல்லாம்.. தேர்தல் வரை பேமிலி மேன் இமேஜ்.. பின்னர் விவாகரத்து.. அதன்பின் நடிகை உடன் திருமணம்.. இப்படி போகலாம் என்பதே. ஆனால் சங்கீதா அதை உடைத்துவிட்டார். இதில் அந்த நடிகையும் செம அப்செட்டாம்.
விஜய்யின் 'ஆக்ரோஷ' மனநிலை!
தன்னுடைய இத்தனை கால உழைப்பும், அரசியல் திட்டமிடலும் ஒரு சிறிய சறுக்கலால் பாதிக்கப்படுவதை விஜய்யால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பனையூர் வட்டாரங்களில் விசாரித்தபோது, "விஜய் இப்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் கடும் கோபத்தில் இருக்கிறார். யாரிடமும் சரியாகப் பேசுவதில்லை" என்கிறார்கள்.
சங்கீதாவின் இந்தத் திடீர் அதிரடி விஜய்யை 'மெண்டலி' மிகவும் பாதித்திருக்கிறது. குறிப்பாக, தேர்தலுக்கு முன்பே இந்த விவகாரத்தை நீதிமன்றம் வரை கொண்டு சென்றது, விஜய்யின் நிதானத்தை இழக்கச் செய்திருக்கிறது.
"ஆடு பகை குட்டிப் பகை என்ற கதையாய், இப்போது சொந்த வீடே பகையாகிப் போனது தான் விஜய்யின் தற்போதைய பெரிய தலைவலி. இந்த 'சங்கீத' சவாலை சமாளித்து அவர் தேர்தல் களத்தில் எப்படி ஜொலிக்கப் போகிறார் என்பது தான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி!"
-
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
போன முறை.. உலக நாடுகளே வியக்கும் வகையில் உதயநிதி நடத்தினாரே! உலக செஸ் சாம்பியன்ஷிப்.. கைவிட்ட தவெக? -
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications