தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்.. பிறந்தநாள் பரிசாக பிஎம்டபியூ கார் அளித்த மகன்கள்!
Recommended Video

சென்னை: விஜயகாந்துக்கு 67ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது மகன்கள் பிஎம்டபிள்யூ காரை பரிசாக கொடுத்தனர்.
விஜயகாந்தின் 67-ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதில் விஜயகாந்த் கலந்து கொண்டு கட்சியின் அமைப்பு ரீதியான 68 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 1500 சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் எந்திரங்களை வழங்கினார்.

மதிய உணவு
அதை தொடர்ந்து புரட்சித் தலைவர் எம்ஜிஆர் காதுகேளாதோர் பள்ளிக்கு ரூ 50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். அப்பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவையும் வழங்கினார்.

தம்பதி
குழந்தைகளோடு குழந்தையாக விஜயகாந்தும் தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார். இந்த நிலையில் இன்று கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் நாமக்கல்லை சேர்ந்த ஒரு தம்பதிக்கு திருமணம் செய்து வைத்தார்.

விஜயகாந்த்
பின்னர் கட்சியினரின் வாழ்த்துகளை பெற்றார். இதையடுத்து விஜயகாந்தின் மகன்கள் சண்முகபாண்டியன், விஜய பிரபாகரன் இருவரும் சேர்ந்து அவருக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசாக அளித்தனர்.

நாய்கள் வளர்ப்பது
விஜயகாந்துக்கு கார் ஓட்டுவது, நாய்களை வளர்ப்பது என்றால் அலாதி பிரியம். அவரது மகன் விஜயபிரபாகரன் ஏராளமான நாய்களை பராமரித்து வளர்த்து வருகிறார். இவை நாய்களுக்கான போட்டிகளிலும் இடம்பெறுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications