தமிழகத்தில் நிலவும் குளிர் அமெரிக்கா வரை வந்து என்னைத் தாக்குகிறது.. விஜயகாந்த் டிவீட்
சென்னை: தமிழகத்தில் நிலவும் குளிர் அமெரிக்கா வரை வந்து என்னைத் தாக்குகிறது என விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் அமெரிக்காவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் சிகிச்சைக்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு தைராய்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இந்தியா திரும்பினார்.
இதைத் தொடர்ந்து அவர் டிசம்பர் மாதம் மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவருக்கு உடல்நிலை மோசமாகிவிட்டதாக வதந்தி பரவியதை அடுத்து விஜயகாந்தின் உடல் நலம் குறித்து பிரேமலதா விளக்கம் அளித்தார்.

மகிழ்ச்சி
மேலும் அமெரிக்காவில் நண்பர்களுடன் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்ட கிறிஸ்துமஸ் விழா தொடர்பான புகைப்படங்கள் வெளியாகின. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஸ்டைல்
இதைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு மனைவி பிரேமலதாவுடன் விஜயகாந்த் ஐமேக்ஸ் திரையரங்கில் அக்வாமேன் ஆங்கில திரைப்படத்தை பார்த்த புகைப்படங்களும் வைரலாகின. அதில் விஜயகாந்த் குழந்தை சிரிப்பில் கால் மேல் கால் போட்டு கொண்டு படு ஸ்டைலாக அமர்ந்திருந்தார்.

உணர முடிகிறது
இந்நிலையில் இன்றைய தினம் விஜயகாந்த் தனது டுவிட்டரில் விஜயகாந்த் கூறுகையில் அன்னை மண்ணில் வரலாறு காணாத கடும் குளிர் என்று கேள்விப்படும் போது, அமெரிக்க குளிரில் என்னால் அதை உணர முடிகிறது ! என்று குறிப்பிட்டுள்ளார்.
|
ரசிகர்கள் மகிழ்ச்சி
இந்த ஸ்டில்லிலும் படு ஸ்டைலாக கூலிங் கிளாஸ், ஜெர்கின், குல்லா போட்டு கொண்டு நின்று கொண்டிருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications