எய்ம்ஸ்.. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த தேமுதிக.. கூட்டணி உறுதியா?
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய மோடி
சென்னை: தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி, வாழ்த்துகள் என்று தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் இன்று மதுரையில் கருப்புக் கொடி போராட்டங்களை நடத்தினர்.

ஆனால், தமிழகத்திற்கு எய்ம்ஸ் கொண்டுவந்த மோடிக்கு நன்றி, வாழ்த்துகள் என்று தே.மு.தி.க துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.
வரும் லோக்சபா தேர்தலில், கடந்த லோக்சபா தேர்தலை போலவே, பாஜக கூட்டணியில் தேமுதிக தொடரும் என்ற யூகங்கள் உள்ள நிலையில் சுதீஷ் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
More From
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications