தனிப்பெரும்பான்மையுடன் 2ம் முறை பிரதமராகிறார்... நரேந்திர மோடிக்கு விஜயகாந்த் வாழ்த்து!
பிரதமர் நரேந்திர மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: இரண்டாவது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ளது பாரதிய ஜனதா கூட்டணி. சுமார் 300 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மீண்டும் உருவெடுத்துள்ளது பாஜக.

எனவே இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார் நரேந்திர மோடி. அவருக்கு கூட்டணி கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு இரண்டாம் முறையாக பிரதமராக பதவியேற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு தனது இதயமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, பாரதிய ஜனதா, அதிமுக கூட்டணி இடம்பெற்று தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் அக்கட்சிக்கு தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications