பாவம் விஜயகாந்த்.. வீட்டோடு அடைந்து கிடக்கிறார்.. ஜோடி போட்ட நடிகைகள் எம்பி, எம்எல்ஏ ஆகிட்டாங்க!
விஜயகாந்த் பட ஹீரோயின்கள் எம்பி, எம்எல்ஏக்களாக உயர்ந்துவிட்டனர்
Recommended Video
சென்னை: விஜயகாந்த்துதான் டம்மி ஆயிட்டாரு.. மத்தபடி அவர்கூட நடிச்ச ஹீரோயின்கள் எல்லாம் டாப்பில் போய்ட்டே இருக்காங்க.. சினிமாவில் இல்லை.. அரசியலில்!
போன முறையும் தேர்தலில் தோற்று போன தேமுதிக, இந்த முறையும் படுதோல்வியை சந்தித்தது. இதற்கு ஒரே காரணம் விஜயகாந்த்தான்.
அவருக்கு உடல்நிலை நன்றாக இருந்திருந்தால், இந்நேரம் தமிழகத்தின் நிலைமையே வேற மாதிரி இருந்திருக்கும்! இப்போது போட்டியிட்ட எல்லா இடங்களிலும் தேமுதிக தோற்றாலும், அவருக்கு ஜோடியாக நடித்தவர்கள் செம வெற்றி பெற்றுள்ளார்கள்.

விஜயகாந்த்
விஜயகாந்த்துக்கு ஜோடியாக நடித்தவர்கள் ரோஜா, நவ்னீத் கவுர் போன்றோரும் இந்த முறை தேர்தலில் போட்டியிட்டார்கள். ஆனால் இவர்கள் வேறு வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள். என்றாலும், விஜயகாந்த்தின் குணம், பேச்சு திறமையில் குறைந்தவர்களே!

சுயேச்சை
ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் வெற்றியை பெற்றுள்ளார் நடிகை ரோஜா. அதேபோல, விஜயகாந்த்துடன் அரசாங்கம் படத்தில் ஜோடியாக நடித்தவர்தான் நவ்னீத் கவுர். இவர் மகாராஷ்டிர மாநிலம் அமராவதி தொகுதியில் சுயேச்சையாக நின்று ஜெயித்துள்ளார். இவர்தான் கருணாஸின் அம்பாசமுத்திரத்தில் அம்பானி படத்தில் ஜோடியாக நடித்தவர்.

ஏர்போர்ட், ரயில் சேவை
"காங்கிரஸ், என்சிபி கூட்டணியில் நாங்கள் இருப்போம். அமராவதியில் ஏர்போர்ட் கொண்டு வருவேன், டில்லிக்கு நேரடி ரயில் சேவை கொண்டுவருவேன், என அடுக்கடுக்காக பிராமிஸ் செய்கிறார் நவ்னீத்!

ஆலோசகர்
நடிகை ரோஜா மட்டும் என்ன சும்மாவா? ரோஜாவின் செயல்பாடுகள் மக்களிடம் வரவேற்பு பெற்றே வந்தது. அதனால் விரைவிலேயே ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆலோசகராகவும் மாறினார் ரோஜா.

நம்பிக்கை
போட்டியிட்டு இங்கு ஏற்கனவே தோற்று போனாலும், நகரி தொகுதியின் வளர்ச்சிக்காக சட்டப்பேரவையில் தொடர்ந்து குரல் எழுப்பினார். இதனால் ரோஜா மீது அந்த தொகுதி மக்களுக்கு நம்பிக்கை பிறந்தது. வெற்றியும் வெற வைத்துவிட்டனர். ஆக மொத்தம், கேப்டனுடன் நடித்த இரு நடிகைகளுமே இன்று டெல்லியை கலக்க தயாராகிவிட்டனர்!
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications