விஜய் பாடல்களுக்கு தடை.. பள்ளி ஆண்டு விழாவில் பயன்படுத்த கட்டுப்பாடு.. காரணம் இதுதான்
சென்னை: தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது தவெக தலைவர் விஜயின் பாடல்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஜய் உள்ளார். தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். இந்நிலையில்தான் தற்போது தமிழக பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது.

பொதுவாக பள்ளி ஆண்டு விழாக்களில் விஜயின் பாடல்களுக்கு மாணவ-மாணவிகள் நடனமாடுவது வழக்கம். இந்நிலையில் தான் தற்போது சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. விஜயின், தவெக கட்சி சட்டசபை தேர்தலில் நடைபெற உள்ளது.
இதற்கிடையே தான் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாம். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளிகளில் விஜய் பாடல்களை ஆண்டு விழாக்களில் தவிர்க்க ஆசிரியர்கள் அறிவுரை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் முக்கிய காரணங்கள் உள்ளன.
அதாவது கல்லூரி விழாக்களில் மாணவ-மாணவிகள் விஜய் பாடல்கள் ஒலிக்கும்போது தவெகவின் கொடியை காட்டுவது, அரசியல் சார்ந்த கோஷங்களை எழுப்புவது நடக்கிறது. அதேபோல் கிரிக்கெட் மைதானம் உள்பட பல பொது இடங்களில் தவெகவினர் கொடிகளை தூக்கி செல்வது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இதுபோல் பள்ளிகளிலும் நடக்க வாய்ப்புள்ளது. அது தேவையில்லாத சர்ச்சையை கிளப்பலாம். இதனால் ஆசிரியர்கள் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜயின் பாடல்களை தவிர்ப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
விஜய் வெற்றி.. மக்கள் முடிவை தவறுன்னு சொல்ல நீங்க யார்? சிவக்குமார் சொன்னதும் சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
மாட்டிக்கிட்ட பங்கு..பயிர்க் கடன் தள்ளுபடி! ரூல்ஸ் தெரியாமல் சிக்கிய விஜய்! நேக்காக எஸ்கேப்பான திமுக -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
விஜய்யுடன் டெல்லி பயணித்த அந்த இளைஞர் யார்? போகுமிடமெல்லாம் கூடவே இருந்தாரே.. பின்னணி -
விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன? -
தூயசக்தி விஜய்.. மின் வெட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்!












Click it and Unblock the Notifications