சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் மொத்தமாக இருமொழிக் கொள்கை, மீனவர்கள் பிரச்சனை, பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதேபோல் தவெக தலைவர் விஜய் தனது சுற்றுப்பயண திட்டம் மற்றும் பூத் கமிட்டி மாநாடு தேதியை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
Mar 28, 2025, 1:37 pm IST
2026 சட்டமன்றத் தேர்தலில் வித்தியாசமான தேர்தலை தமிழ்நாடு பார்க்க போகிறது.. இந்த தேர்தலில் 2 கட்சிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி.. ஒன்று தவெக.. மற்றொன்று திமுக - விஜய்
Mar 28, 2025, 1:29 pm IST
மாண்புமிகு மோடி அவர்களே.. பெயர் சொல்லவில்லை என்று கேட்கிறீர்கள்.. உங்கள் பெயரை உச்சரிப்பதில் எனக்கு என்ன பயம்?.. ஓட்டுக்காக காங்கிரஸ் உடன் கூட்டணி.. ஊழலுக்காக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது திமுக - விஜய்
Mar 28, 2025, 1:26 pm IST
மகளிருக்கு எதிரான வன்கொடுமையை சொல்ல முடியவில்லை.. இதில் உங்களை அப்பா என்று சொல்வதாக கூறுகிறீர்கள்.. திமுக ஆட்சிக்கு, அரசியலுக்கும் என் சகோதரிகளான தமிழ்நாடு பெண்கள் முடிவு கட்டப் போகிறார்கள் - விஜய்
Mar 28, 2025, 1:24 pm IST
மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. பெயரில் மட்டும் வீராப்பாக சொன்னால் போதாது.. பாஜக ஆட்சியை பாசிசம் என்று சொல்லும் திமுக, தமிழ்நாட்டிலும் பாசிச ஆட்சியை நடத்துகிறது - தவெக தலைவர் விஜய்
Mar 28, 2025, 1:24 pm IST
தமிழ்நாட்டில் அனைத்து குடும்பங்களும் சிறப்பாக வாழ வேண்டும் என்பதே தவெகவின் அரசியல். தவெக நிகழ்ச்சியை நடத்திவிடக் கூடாது என்று ஏராளமான தடைகள் உருவாக்கப்படுகின்றன: விஜய்
Mar 28, 2025, 1:12 pm IST
முறையாக பூத் கமிட்டி அமைக்காத 6 மாவட்டச் செயலாளர்களுக்கு தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் எச்சரிக்கை
Mar 28, 2025, 1:12 pm IST
இதுவரை 54 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பூத் கமிட்டி மாநாடு தொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும். கிராமங்கள் தோறும் தவெக கிளை உருவாக்கப்படும் - புஸ்ஸி ஆனந்த்
Mar 28, 2025, 12:24 pm IST
திமுக தனது கூட்டணி கட்சிகளிடம் அடக்குமுறையை கையாண்டு வருகிறது; பாஜக மேலே வரக் கூடாது என்றால் காங்கிரஸ் மேலெழ வேண்டும். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ சொந்த சின்னத்தில் போட்டியிடுவேன் என்று கண்ணீர்விடும் சூழல் இருக்கிறது - ஆதவ் அர்ஜுனா
Mar 28, 2025, 12:12 pm IST
இன்னும் 2 மாதங்கள் காத்திருங்கள், உண்மையான போராட்டத்தை விஜய் காட்டுவார். முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் போராட்டத்தை போல் தவெகவின் போராட்டம் இருக்கும்: ஆதவ் அர்ஜுனா
Mar 28, 2025, 12:04 pm IST
2026 சட்டமன்றத் தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் தவெக-வால் வெல்ல முடியும்: ஆதவ் அர்ஜுனா
Mar 28, 2025, 12:04 pm IST
சட்டசபையில் ஜனநாயகம் இல்லை; 10 மானியக் கோரிக்கைகளை ஒரே நாளில் பேரவையில் நிறைவேற்றுகிறார்கள்: ஆதவ் அர்ஜுனா
Mar 28, 2025, 11:51 am IST
பெண்களை கேவலமாக பேசக் கூடியவரை பாஜக மாநில தலைவராக வைத்திருக்கிறது. திமுகவால் செட் செய்த ஆள் தான் அண்ணாமலை. புலியை ஆடு சீண்டுவது போல் அண்ணாமலை எங்களை சீண்டுகிறார்: ஆதவ் அர்ஜுனா
Mar 28, 2025, 11:49 am IST
Work From Home அரசியல் இல்லை; உங்களை வீட்டுக்கு அனுப்பப் போகும் அரசியல் இது. நமது எதிரி திமுக, பாஜகவும் தான் என்பதில் தெளிவாக சென்று கொண்டிருக்கிறோம் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்
Mar 28, 2025, 11:46 am IST
தவெக தலைவர் விஜய்-ஐ தளபதி என்று சொல்லாமல், இனி வெற்றி தலைவர் என்று அழைப்போம் என்று ஆதவ் அர்ஜுனா பேசி இருக்கிறார். குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று பேசியுள்ள ஆதவ் அர்ஜுனா, எம்ஜிஆர் பெயரிலான ராமச்சந்திரா ஹாலில் முதல் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது என்றும் கூறியுள்ளார்
Mar 28, 2025, 10:43 am IST
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றம்
Mar 28, 2025, 10:42 am IST
தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம்
Mar 28, 2025, 10:32 am IST
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் மொத்தமாக 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் போராட்டம், மகளிர் பாதுகாப்பு, டாஸ்மாக் முறைகேடு, வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Mar 28, 2025, 10:32 am IST
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது
சென்னையில் நடைபெறும் தவெக பொதுக்குழு கூட்டத்தில் 2000+ பேர் பங்கேற்பு
Mar 28, 2025, 10:32 am IST
தவெக பொதுக்குழு கூட்டம்: திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டருக்கு விஜய் வருகை
சென்னை திருவான்மியூரில் நடைபெறுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம்
Mar 28, 2025, 10:32 am IST
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது
திருவான்மியூரில் உள்ள ஸ்ரீஇராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் இந்த குழு கூட்டம் நடைபெற உள்ளது
தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு பொதுக்குழு, செயற்குழு கூடுகிறது
பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது
10:32 AM, 28 Mar

10:42 AM, 28 Mar
தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம்
10:43 AM, 28 Mar
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றம்
11:46 AM, 28 Mar
தவெக தலைவர் விஜய்-ஐ தளபதி என்று சொல்லாமல், இனி வெற்றி தலைவர் என்று அழைப்போம் என்று ஆதவ் அர்ஜுனா பேசி இருக்கிறார். குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று பேசியுள்ள ஆதவ் அர்ஜுனா, எம்ஜிஆர் பெயரிலான ராமச்சந்திரா ஹாலில் முதல் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது என்றும் கூறியுள்ளார்
11:49 AM, 28 Mar
Work From Home அரசியல் இல்லை; உங்களை வீட்டுக்கு அனுப்பப் போகும் அரசியல் இது. நமது எதிரி திமுக, பாஜகவும் தான் என்பதில் தெளிவாக சென்று கொண்டிருக்கிறோம் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்
11:51 AM, 28 Mar
பெண்களை கேவலமாக பேசக் கூடியவரை பாஜக மாநில தலைவராக வைத்திருக்கிறது. திமுகவால் செட் செய்த ஆள் தான் அண்ணாமலை. புலியை ஆடு சீண்டுவது போல் அண்ணாமலை எங்களை சீண்டுகிறார்: ஆதவ் அர்ஜுனா
12:04 PM, 28 Mar
சட்டசபையில் ஜனநாயகம் இல்லை; 10 மானியக் கோரிக்கைகளை ஒரே நாளில் பேரவையில் நிறைவேற்றுகிறார்கள்: ஆதவ் அர்ஜுனா
12:04 PM, 28 Mar
2026 சட்டமன்றத் தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் தவெக-வால் வெல்ல முடியும்: ஆதவ் அர்ஜுனா
12:12 PM, 28 Mar
இன்னும் 2 மாதங்கள் காத்திருங்கள், உண்மையான போராட்டத்தை விஜய் காட்டுவார். முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் போராட்டத்தை போல் தவெகவின் போராட்டம் இருக்கும்: ஆதவ் அர்ஜுனா
12:24 PM, 28 Mar
திமுக தனது கூட்டணி கட்சிகளிடம் அடக்குமுறையை கையாண்டு வருகிறது; பாஜக மேலே வரக் கூடாது என்றால் காங்கிரஸ் மேலெழ வேண்டும். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ சொந்த சின்னத்தில் போட்டியிடுவேன் என்று கண்ணீர்விடும் சூழல் இருக்கிறது - ஆதவ் அர்ஜுனா
1:12 PM, 28 Mar
இதுவரை 54 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பூத் கமிட்டி மாநாடு தொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும். கிராமங்கள் தோறும் தவெக கிளை உருவாக்கப்படும் - புஸ்ஸி ஆனந்த்
1:12 PM, 28 Mar
முறையாக பூத் கமிட்டி அமைக்காத 6 மாவட்டச் செயலாளர்களுக்கு தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் எச்சரிக்கை
1:24 PM, 28 Mar
தமிழ்நாட்டில் அனைத்து குடும்பங்களும் சிறப்பாக வாழ வேண்டும் என்பதே தவெகவின் அரசியல். தவெக நிகழ்ச்சியை நடத்திவிடக் கூடாது என்று ஏராளமான தடைகள் உருவாக்கப்படுகின்றன: விஜய்
1:24 PM, 28 Mar
மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. பெயரில் மட்டும் வீராப்பாக சொன்னால் போதாது.. பாஜக ஆட்சியை பாசிசம் என்று சொல்லும் திமுக, தமிழ்நாட்டிலும் பாசிச ஆட்சியை நடத்துகிறது - தவெக தலைவர் விஜய்
1:26 PM, 28 Mar
மகளிருக்கு எதிரான வன்கொடுமையை சொல்ல முடியவில்லை.. இதில் உங்களை அப்பா என்று சொல்வதாக கூறுகிறீர்கள்.. திமுக ஆட்சிக்கு, அரசியலுக்கும் என் சகோதரிகளான தமிழ்நாடு பெண்கள் முடிவு கட்டப் போகிறார்கள் - விஜய்
1:29 PM, 28 Mar
மாண்புமிகு மோடி அவர்களே.. பெயர் சொல்லவில்லை என்று கேட்கிறீர்கள்.. உங்கள் பெயரை உச்சரிப்பதில் எனக்கு என்ன பயம்?.. ஓட்டுக்காக காங்கிரஸ் உடன் கூட்டணி.. ஊழலுக்காக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது திமுக - விஜய்
1:37 PM, 28 Mar
2026 சட்டமன்றத் தேர்தலில் வித்தியாசமான தேர்தலை தமிழ்நாடு பார்க்க போகிறது.. இந்த தேர்தலில் 2 கட்சிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி.. ஒன்று தவெக.. மற்றொன்று திமுக - விஜய்
TVK General Boy Meeting Live Update: Vijay's newly launched political party, Tamizhaga Vetri Kazhagam (TVK), is holding its first general body meeting today in Chennai. This meeting is significant as it marks a crucial step in the party's organizational structure and future political roadmap. Expect key announcements, discussions on party policies, and addresses by prominent leaders, including actor Vijay himself. Oneindia Tamil will be providing live updates on all the important developments from this meeting.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.