DRA Secura வழங்கும் வீட்டு மனைகள்.. சென்னை பூந்தமல்லியில்! சொந்த வீடு கனவு நிறைவேற போகுது
சென்னை: சென்னை பூந்தமல்லி அவுட்டர் ரிங் ரோடு சாலையில் வில்லா பிளாட்களை அறிமுகம் செய்கிறது டிஆர்ஏ செகுரா (DRA Secura). அறிமுக சலுகையாக சதுர அடியாக ரூ.4,799 - க்கு விற்பனை வழங்கப்படுகிறது. உடனடியாக புக் செய்து 5 லட்சம் வரை மிச்சப்படுத்துங்கள்.
சென்னை பூந்தமல்லி அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. அதிலும் சென்னை பெங்களூர் செல்லும் முக்கிய சாலை அமைந்து இருக்கும் சென்னை அவுட்டர் ரிங் ரோடு பகுதியை ஒட்டிய இடங்கள் என்பது கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு வளர்ச்சி அடைந்து வருகிறது.
மெட்ரோ மற்றும் எக்ஸ்பிரஸ் வே சாலை
சென்னையில் சொந்த வீடு கட்ட இடம் வேண்டும். அதுவும் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாகவும், முதலீட்டுக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஏற்ற இடத்தை பூந்தமல்லி அவுட்டர் ரிங் ரோடு (ORR) அருகே கொண்டு வந்து இருக்கிறது DRA Homes நிறுவனம். இங்குள்ள பிளாட்கள் எதிர்காலத்திற்கான சிறந்த முதலீடாகவும் வீடு கட்டவும் ஏற்ற இடமாக உள்ளது.
மார்ச் 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறும் Launch Weekend Fest-ஐ இப்போது பதிவு செய்து ₹5 லட்சம் வரை சேமிக்கும் சிறப்பு வாய்ப்பு உள்ளது. 1,143 - 2,372 சதுர அடி வரை பரப்பளவு கொண்ட 74 பிரத்யேக வீட்டு மனைகள் கிடைக்கின்றன. அறிமுக நாளில் வீட்டு மனைகள் வாங்குபவர்களுக்கு சதுர அடிக்கு ₹4,799 / கிடைக்கும்.
அறிமுக நாளுக்கு பிறகு விலை சதுர அடிக்கு ₹4,999 ஆக உயர்கிறது. குறைந்த கால இந்த அதிரடி சலுகையை பயன்படுத்தினால் ₹5 லட்சம் வரை சேமிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த அறிமுக விழா காலத்திலேயே முன்பதிவு செய்து உங்கள் சொந்த வீட்டு கனவை நனவாக்குங்கள்!
* வலுவான உள்கட்டமைப்பு, நகர வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சியை கண்டு வரும் முக்கியமான பகுதியில் இந்த வில்லா பிளாட்கள் அமைந்துள்ளது. ORR சாலையை நேரடியாக அணுகும் வசதியும் மெட்ரோ மற்றும் எக்ஸ்பிரஸ் வே சாலைகளுடன் இணைப்பும் இருப்பதால் சிறந்த போக்குவரத்து வசதி, இந்த பிளாட்களுக்கு கிடைக்கிறது.
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள்
* மெட்ரோ, எக்ஸ்பிரஸ் வே மற்றும் துணைக்கோள் நகரங்கள் (Satellite Townships) ஆகியவற்றை கொண்ட இந்த பகுதி நிலையான மக்கள் தொகையும் பொருளாதார வளர்ச்சியும் கொண்டதாக உள்ளது.
* கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொழிற்பேட்டைகள் போன்ற முக்கியமான பகுதிகள் அருகில் உள்ளது.
* வர்த்தகம் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற பல்வேறு வகை திட்டங்களுக்கு ஏற்ற இடமாக இது திகழ்கிறது. முதலீட்டாளர்களுக்கு உயர்ந்த வருமான வாய்ப்பையும் வழங்கும் இடமாக விளங்குகிறது.
பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம்
* குத்தம்பாக்கம் பேருந்து நிலையம், பூந்தமல்லி பைபாஸ் மெட்ரோ நிலையம், பனிமலர் மெடிக்கல் கல்லூரி என முக்கியமான கட்டமைப்புகள் இந்த வில்லா பிளாட்ஸ் அமைந்து இருக்கும் இடத்தை சுற்றி அமைந்துள்ளன. சென்னை பெங்களூர் ஹைவேயில் அவுட்டர் ரிங் ரோடு பட்டாபிராம் நோக்கி செல்லும் சாலையை ஒட்டி டிஆர்ஏ செகுரா பிளாட்ஸ் அமைந்துள்ளது.
* சரியாக 5 கிலோ மீட்டர் தொலைவில் பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம், மற்றும் பனிமலர் மெடிக்கல் காலேஜ் & மருத்துவமனை உள்ளது. 7 கிலோ மீட்டர் தொலைவில் ஆவடி டைடல் பார்க் உள்ளது.
* 10 கி.மீட்டர் தொலைவில் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளது. 6 கிலோ மீட்டர் தொலைவில் பூந்தமல்லி பேருந்து நிலையம் உள்ளது. 10 கிலோ மீட்டர் தொலைவில் திருமழிசை துணைக்கோள் நகரம் உள்ளது.
வரவிருக்கும் பரந்தூர் விமான நிலையம், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, மற்றும் ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி ரயில் பாதை ஆகியவற்றை எளிதாக இணைக்கக் கூடிய முக்கிய இடத்தில் இந்த டிஆர்ஏ வில்லா பிளாட்ஸ் அமைந்துள்ளது.
வில்லாவில் உள்ள சிறப்பு வசதிகள்
* நுழைவு வாயிலில் பிரமாண்டமான ஆர்ச் உள்ளது. பாதசாரிகள் நடப்பதற்கு பிரத்யேக இடம், சோலார் தெரு விளக்குகள், பிட்மென் டாப் ரோடுகள், மரங்கள் மற்றும் புல்தரைகள், பிளாட்களுக்கான எல்லை கற்கள், தெரு பெயர்கள், வடிகால் வசதிகள், தண்ணீர் டேங்க், தண்ணீர் இணைப்பு ஆகியவை உள்ளன.
* 1,143 சதுர அடியில் இருந்து 2,372 சதுர அடி வரையில் லைஃப்ஸ்டைல் வில்லா பிளாட்கள் கிடைக்கின்றன. இதன் தொடக்க விழா மார்ச் 6,7 & 8 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.
* அறிமுக விலையாக ₹4,799/ சதுர அடிக்கு கிடைக்கும்.. துவக்க நாள் முடிந்த பிறகு சதுர அடி ரூ.4,999- ஆகும். எனவே உடனடியாக புக்கிங் செய்து ரூ.5 லட்சம் வரை மிச்சப்படுத்துங்கள்..
For more information please contact: +919873880298
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்













Click it and Unblock the Notifications